மாட்டுக்கள்ளர்கள் மாட்டினார்கள். ஒப்ரேசன் “K” தொடர்கிறது!!

புங்குடுதீவிலிருந்தும், வேலணை -மங்குப்பன் போன்ற பிரதேசங்களிலிருந்தும் சில கடற்தொழிலாளர்களினதும் & சில கடற்படை வீரர்களினதும் உதவியுடன் மாடுகளை கடல்வழியாக கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இன்றைய கடத்தலுக்கு அல்லப்பிட்டியை சேர்ந்த ரூபன் என்பவரே பிரதான சூத்திரதாரியாக விளங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் கடந்த கிழமை கைது செய்யப்பட்ட இருவர்களும் வேலணை பிரதேசத்தை அண்ணன்- தம்பிகளான ஜெயந்தன், ஜனகன் என்பவர்கள் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்! ஒப்ரேசன் K நடவடிக்கை தொடங்கி இதுவரை 2 முஸ்லிம் வியாபாரிகள் உட்பட 15 பேர் காவல்துறையால் கைதாகி சிறையடைக்கப்பட்டுள்ளார்கள்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 117

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*