முள்ளி பொலிஸ் காவலரன் பிள்ளையார் உண்டியல் மாயம் – போலிசாருக்கு “அம்புலிமாமா கதை”

முள்ளி பொலிஸ் காவலரன் பிள்ளையார் உண்டியல் மாயம்.

நெல்லியடி போலிசார் மோப்பநாய்களின் உதவியுடன் உண்டியலை உடைத்தவர்களின் வீட்டுக்கு சென்றதாகவும் போலிசார் வருவதை கண்டவர்கள் ஓட்டம் பிடித்ததாக போலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் குறித்த பகுதியில் திருட்டு மணல் ஒரு கன்டர் 15 ஆயிரம் ரூபாய்க்கும் திருட்டு மாட்டு இறைச்சி வியாபாரமும் ஆமோகமாக நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது.

சிங்கள போலிசாருக்கு “அம்புலிமாமா கதை சொல்லி” குறித்த முள்ளி போலிஸ் நிலையத்தை மணல் திருட்டு கும்பல் ஒண்று அகற்றி இருந்தமை குறிப்பிடதக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 173

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*