இழஞ்செளியா இதற்குப் பதில் சொல்வாயா ?

முறைப்பாட்டாளி உயிருடன் இல்லாமல் சாட்சிக்காரனின் வாக்குமூலத்தை மட்டும் ஏற்று போலிசாரை சிறையில் அடைத்துள்ளாய்.

சரி சாட்சிக்காறன் வாக்குமூலம் சொல்லுபடி அற்றது சாட்சிக்காறன் பொய் சொல்லி உள்ளான் என்று நீதிமண்றத்தில் சாட்சிக்காரனின் வாக்குமூலம் பொய் என்று அறிவித்து தயாளன் என்ற போலிஸ்காறனை விடுதலை செய்துவிட்டு அதே சாட்சிக்காரனின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில் உனக்கு பிடிக்காக போலிஸ்காறனை எப்படி சிறையில் அடைப்பாய் ? 

சாட்சிக்காரன் தயாளன் என்ற போலிஸ்காறன் சுண்ணாகம் போலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்ததாகவும் தமக்கு அடித்ததாகவும் போலி வாக்குமூலம் நீதிமண்றத்தில் சொல்லி இருந்தான்.

ஆனால் அண்றையதினம் தயாளன் வேலைக்குப்போகாமல் விடுமுறையில் வீட்டில் நிண்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி சாட்சிக்காரன் பொய் சொல்லி உள்ளான் என்று 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டது. 

அதே சாட்சிக்காரனின் பொய் வாக்குமூலத்தின்படி சிந்தக்க பண்டாரவுக்கு எப் படி சிறை கொடுக்க முடியும் ?

சரி  பண்டாரதான் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்றால் போலிஸ் நிலையத்தில் இருந்த மொழிபெயர்ப்பு  மயூரனை எப்படி சிறையில் அடைக்க முடியும் ? 

சுண்ணாகம் போலிஸ்நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த சுலக்சன் என்பவனின் மரணத்திற்கும் மயூரனுக்கும் 1 வீதம் கூட தொடர்பு இல்லை என்பது சுண்ணாகம் போலிஸ் நிலையத்தில் வேலைசெய்த அனைத்து போலிசாருக்கும் தெரியும் மயூரன் என்பவன் உனக்கு முறையில் பிடிக்கவில்லை என்பதற்காகப் போலி வழக்கில் சிறையில் அடைத்தாய் என்பது உலகறிந்த உண்மையாகும். 

உனக்கு சட்டம் படிப்பித்த வாத்திமாரை செருப்பாலை அடிக்கவேண்டும். உனக்கு சட்டம் படிப்பித்தது வேறு யாரும் இல்லை விடுதலைப் புலிகளால் சாமாதான பேச்சுகளில் மாதனை முத்தா என்ற பாத்திரம் ஏற்று நடித்தவர்தான் என்பது எமக்கு நன்கு தெரியும்.

இழஞ்செளியா இறைவனுக்குக் காது கூர்மையானது உனக்கு உரிய தண்டனையை இறைவன் நிறைவேற்றுவான்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1816

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*