கொடிகாமத்தில் வாள் வெட்டு ; ஒருவர் காயம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள கொடிகாமம் பகுதியிலுள்ள மந்துவில் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9.50 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாள் வெட்டுக்கு இலக்கானவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 202

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*