புதுக்­கு­டி­யி­ருப்புப் பொலி­ஸார் 200 பேருக்கு இழஞ்செழியன் மரணதண்டனை கொடுப்பாரா?

சுண்ணாகம் போலிஸ் நிலையத்தில் கைதான சுலக்சன் துப்பாக்கி மீட்டு தருவதாக இரணைமடு காட்டுக்குள் தப்பி ஓடி குழத்தில் வீழந்து பலியானதை இழஞ்செழியன் கொலை என்று போலி சாட்சிகளை வைத்து தண்டனை கொடுத்திருந்தார்.

அப்படியானால் இண்று நடந்த சம்பவமும் ஒரு கொலையே.

இந்த கொலைக்கும் போலிஸ் நிலையத்தில் வேலை செய்த அனைவரும் குற்றவாளிகளே.

பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிக்க குளத்­தில் பாய்ந்த இளை­ஞன் மூழ்­கிச் சாவு!!

தமது பிடி­யி­லி­ருந்து தப்­பிப்­ப­தற்­கா­கக் குளத்­தில் பாய்ந்த இளை­ஞர் ஒரு­வர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்று புதுக்­கு­டி­யி­ருப் புப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் நேற்று மாலை முல் லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு இடைக்­காட்­டுப் பகு­தி­யில் இடம்­பெற்­றது. குர­வில் உடை­யார் கட்­டி­னைச் சேர்ந்த மகேஸ்­வ­ரன் இரா­ம­கி­ருஸ்­ணன் (வயது 27) என்ற இளை­ஞனே உயி­ரி­ழந்­தார்.

மது­பான நிலை­யங்­கள் மூடப்­பட்­டி­ருந்த நிலை இடைக்­காட்­டுக் குளத்தை அண்­டிய காட்­டுப் பகு­தி­யில் இளை­ஞர்­கள் சிலர் மது அருந்­திக்­கொண்­டி­ருந்­த­னர் என்­றும், அந்த இடத்­துக்கு புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் சென்­ற­போது அவர்­க­ளி­டம் இருந்து தப்­பிப்­ப­தற்­காக இளை­ஞர்­கள் சிதறி ஓடி­ய­போது ஒரு­வர் குளத்­தில் குதித்­தார் என்­றும் அவரே தண்­ணீ­ரில் மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*