வீதிப்போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் உள்ள மதிலும் வேலியும்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டுச்சந்திக்கு அண்மையாகவும், கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அண்மையாகவும் வீதிப்போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் உள்ள மதிலும் வேலியும்.நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் Mathusuthan Kumarasamy மற்றும் கோப்பாய் பிரதேசசபைத் தலைவர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள் கவனமெடுக்கவேண்டுமென வேண்டுகின்றேன்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 169

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*