கச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை!

kacchadevuகச்சத்தீவை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையிலான மோதல்களை தடுக்க, கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென கோரியுள்ளனர்.

மீனவர் உரிமை கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அரசாங்கம் உடனடியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Comments are closed.