வேலணை வங்களாவடிச் சந்தியில் இரவு திருட்டுச் சம்பவம்

வேலணை மேற்கைச் சேர்ந்த க.செல்வராசா(செல்வம்)என்பவருக்கு சொந்தமான வேலணை வங்களாவடிச் சந்தியில் அமையப்பெற்றுள்ள S.T.R TRADERS எனும் வியாபாரத்தளத்தில் நேற்றைய தினம் இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக வங்களாவடிச் சந்தியில் கடைகள் உடைத்து திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது வழமையானதொரு நிகழ்வாகிவிட்டது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 118

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*