ஆபத்து -நெல்லியடி பறிபோகிறது – காப்பாற்றுங்கள்

யாழ் குடாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தென்பகுதி வர்த்தகர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகளவு விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்..

நெல்லியடியில் வாழும் பிரபல பண முதலை ஒன்று வெளி வர்த்தகரை உள்ளே வருமாறு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளது. இப்படியான பணத்தை தின்னும் முதலைகளால் எமது தமிழ் சமூகம் அரசியல் அநாதைகளாகவும் பொருளாதார ஏழ்மையிலும். வாழ்கின்றனர். தற்போது நெல்லியடி நகரை பாருங்கள் .

சந்தை முதற்கொண்டு பிரதான வீதி வரை தென்பகுதி கடைகள். இப்பகுதிஎங்கும் பினான்ஸ் கம்பனிகளும். வங்கிகளும் தமிழரின் பொருளாதாரத்தை கருவறுத்துக்கொண்டிருக்கையில் இப்படியான புல்லுருவி பண முதலைகளின் செயற்பாடுகள் எம்மை வேதனைகொள்ள வைக்கிறது.

இது தொடருமானால் தென்பகுதிக்கு நெல்லியடியை தாரைவார்க்க வேண்டிவரும் என்பது நிதர்சனமான உண்மை.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 308

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*