வடக்கில் கூட்டுறவுத் துறையில் மோசடி

வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறையில் இடம்பெறும் நிதி கையாடல் மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது அதில் கூட்டுறவு தொடர்பான விடயம் ஆராயப்பட்ட போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 118

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*