நீதிபதி பிறேமசங்கர் இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு சாதனை நாயகன்

தமிழன துரோகிகளாலும் , தமிழ் தேசவிரோத கும்பலாலும், அரசியல் பழிவாங்கலால், இராணுவ துணைக்குழுக்களாலும்  யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பவுள்ளார்.

முன்னய ஆட்சிக்காலத்தில் ( நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முழைத்த குடைகள் “காளான்கள்”) மழைக்கு முழைத்த காலான்களும் இவருடன் கூடவே நடமாடிய போலிஸ் பாதுகாவலர்களையும் நம்பமுடியாத விதமாக பல திட்டமிட்ட நயவஞ்சக சதிகளையும் உருவாக்கி இவரை யாழில் இருந்து வெளியேற்றி அதன்பின்னர் யாழ் குடாநாட்டின் நிதிநிர்வாகத்தை கசாப்புகடை வியாபாரமாக்க ஒரு தரப்பு அரசுக்குள் இருந்து இயங்கி வந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்பெற்றுள்ளார்.

திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகமாற்றம் பெற்றுள்ளார்.

இலங்கை அரசின் நீதி நிர்வாகத்தை யுத்தகளத்தில் , துப்பாக்கி ரவைகளின் நடுவேயும், எறிகணைகளின் மத்தியிலும் , ஓலைக் கூரைகளின் நடுவே அத்திவாரமோ கட்டிடமோ இல்லாத தற்காலிக கட்டிடத்தில் இருந்து இலங்கை அரச நீதி நிர்வாகத்தைப் பாதுகாத்த முதலாவது நீதவான். தமிழ் மக்களின் உயிரைப் பாதுகாக்க தனது அனைத்து தென்இலங்கை சுகபோக வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு வந்து யுத்த களத்தில் நின்று நீதிக்காகப் போராடிய ஒரே ஒரு நீதிபதி.

இலங்கை அரசின் நீதி நிர்வாகத்தை யுத்தகளத்தில் , துப்பாக்கி ரவைகளின் நடுவேயும், எறிகணைகளின் மத்தியிலும் , ஓலைக் கூரைகளின் நடுவே அத்திவாரமோ கட்டிடமோ இல்லாத தற்காலிக கட்டிடத்தில் இருந்து இலங்கை அரச நீதி நிர்வாகத்தைப் பாதுகாத்த முதலாவது நீதவான். தமிழ் மக்களின் உயிரைப் பாதுகாக்க தனது அனைத்து தென்இலங்கை சுகபோக வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு வந்து யுத்த களத்தில் நின்று நீதிக்காகப் போராடிய ஒரே ஒரு நீதிபதி.

நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் முதலில் தனது கடமையை கூரைகளே இல்லாத நிதிமண்றத்தை பொறுப்பெடுத்தபோது இருந்த கட்டிடம். அவர் தமிழ் மக்களுக்காக அனுபவித்த கஸ்டதுன்பங்களை தினமும் வானத்தில் வலம் வந்த சூரியன் மட்டும் பாத்து வேதனைபட்டான் என்று வேலை செய்ய சட்டத்தரனிகள் சொல்வார்கள்.

நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் முதலில் தனது கடமையை கூரைகளே இல்லாத நிதிமண்றத்தை பொறுப்பெடுத்தபோது இருந்த கட்டிடம். அவர் தமிழ் மக்களுக்காக அனுபவித்த கஸ்டதுன்பங்களை தினமும் வானத்தில் வலம் வந்த சூரியன் மட்டும் பாத்து வேதனைபட்டான் என்று சட்டத்தரனிகள் சொல்வார்கள்.

1995 யாழ்ப்பாணத்திலிருந்து  ஓடுகள் கூரைகள் இல்லாத நீதிமன்றத்தில் கடமையாற்றியவர்.

நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு சாதனை நாயகன். 1995ம் ஆண்டு காலபகுதியில் புலிகள் வன்னி பெருநிலபரப்பில் கிளிநொச்சியில் நீதிமன்றம் நடாத்தியபோது இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதியான யாழ் குடாநாட்டில் இருந்து இலங்கை அரச கிளிநொச்சி நீதிமன்ற நிர்வாகத்தை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியான யாழ் பகுதியில் இருந்து  நீதவானாகக் கடமையாற்றியவர்.

அதாவது கிளிநொச்சி மாவட்ட மக்களின் நன்மை கருதி கிளிநொச்சி மாவட்ட அரசாங்கத்தின் நிதிமண்றத்தை யாழ் குடாநாட்டில் நிறுவி அதனை மக்களுக்காக செயற்படுத்தி வந்தவர். இதனால் பல ஆயிரம் சிவில் மற்றும் குற்றங்கள் புலிகள் இருந்தகாலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவரால் யாழ் குடாநாட்டில் இருந்தபடியே  பூண்டோடு அகற்றபட்டு இருந்தது.

சட்டத்திற்கு அப்பால் சென்று சட்டதரனிகளுடனும் ஊடகத்துறையினருடன் இவர் அதிகம் கதைக்க விரும்பாதவராக இருப்பதால் சடத்தரனிகளினதும் ஊடகத்துறையினருதும் நீதிதுறையினை வைத்து நடாத்தும் கசாப்பு கடை வியாபாரம் இவர் நீதவானாக இருக்கும்போது செய்யமுடியாது என்பது உலகறிந்த உண்மையாகும்.

கொடிய யுத்த காலத்தில் பாரிய உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு தனது கொழும்பின் சுகபோக வாழ்வைத் துறந்து யாழ் குடாநாட்டில் அரச நீதி நிர்வாகத்தை முதலில் பொறுப்பு எடுத்து பருத்திதுறை நீதவானாக உடைந்த கட்டித்தின் நடுவே ஓடுகள் கூரைகள் இல்லாத யுத்த சூழலில் தனது பொறுப்பை ஏற்று ஓடுகள் கூரைகள் இல்லாத நீதிமன்றத்தில் கடமையாற்றியவர்.

இலங்கை வரலாற்றில் முதன் முதலாக இலங்கையின் வடக்கே அரச நீதி நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்த முதலாவது நீதவான் வரிசையில் அன்னலிங்கம் பிறேமசங்கர் முக்கியமானவர்.

இழஞ்செழியன் தமிழ் ஆயுதக் குழுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்துறையினருடன் இரகசிய தொடர்பில் தொலைப்பேசியில் இருந்து தகவல்களை கொடுத்தும் செய்திகளை விற்றும் சட்டதரனிகளுடன் பேரம்பேசலில் ஈடுபட்டும் நீதிபதியாக இருப்பதால் பரவலாக பேசப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார் ஆனால் அவை ஒரு நீதிபதி செய்யக்கூடாத செயல்கள் என்று கருதும் பிறேமசங்கர் இயல்பாகவே எந்த ஒரு தமிழ் ஆயுதக் குழுவுடனும் தமிழ் ஆயுதக் குழுக்கள் அரசியல் எடுபிடிகளாகச் செயற்படும் சட்டத்தரனிகள் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களின் எடுபிடியாகச் செயற்படும் ஊடகத்துறையினரையும் மதிக்காத ஒரு நிதிபதியாக  இருந்து வருகிறார்.

பொதுவாக ஊடகத்துறையினருக்கும் சட்டத்திற்கு முரணான முறையில் தகவல்கள் செய்திகளை கொடுக்க மறுக்கும் ஒரு நீதிபதியாக இருப்பதால் நிதிபதிகளிடம் இருந்து சலுகைகளை எதிர்பார்க்கும் சட்டதரனிகளாலும் , நிதிபதிகளிடம் இருந்து செய்திகளை தகவல்களை எதிர்பார்க்கும் ஊடகத்துறையினராலும் கடுமையாக விமர்சிக்கபடுகின்றராக இருந்து வருகின்றார்.

ஒரு நீதிபதி செய்யக்கூடாது அரசியல் உரைகள் , உசார் மடைத்தனமாக மேடைப்பேச்சுகள் , மற்றும் அரசியல் மேடை பேச்சுகளையும் , பொதுமக்கள் தொடர்புகளையும் , பிரபலங்களையும் விரும்பாத பிறேமசங்கர் யாழ் குடாநாட்டில் நீதித்துறையினை காவாலிகளின் கூடாரமாக்கும் சில சட்டதரனிகளாலும் , காவாலிதனமான ஊடகத்துறையாலும் கடந்த ஆட்சிக்காலத்தில் பளிவாங்கபட்டு வந்தார்.

சட்டப்புத்தகத்திற்கு வெளியே எந்த ஒரு சலுகையினையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. இதனால் அவர் யாழ் குடாநாட்டில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது.

யாழ் மாவட்டத்தில் கடமையாற்றிய பல சட்டதரனிகளும், நீதிபதிகளும் , நீதவான்களும் உலக ஜரோப்பிய நாடுகளின் உளவு அமைப்புகளின் நன்கொடையிலும் , அரச சார்பற்ற ஜரோப்பிய உளவு நிறுவனங்களின் உதவிகளிலும் ஏன் அமெரிக்க அரச நன்கொடையில் யாழில் சீவியம் நடாத்துவதும் , சர்வதேச உளவு நிறுவனங்களிடம் பதக்கங்களை பெறுவதும் , வாழ்த்துகளை பெறுவதும் ஒரு கௌரவமாக கருதும் நிலையில் அவற்றை தமிழ் ஊடகங்களுக்கு சொல்லி இலவச விழம்பரம் தேடும் இந்த காலத்தில், அவை அனைத்தும் ஒரு நீதிபதி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று இத்தகய பதவிகள் பட்டங்களை ஏற்க மறுக்கும் ஒரே ஒரு தமிழனாக இருந்த வருகிறார்.

எந்த ஒரு உலக ( NGO, EU, USA ) வல்லரசு நாடுகளின் பிணாமியாக செயற்பட மறுக்கும் ஒரே ஒரு தமிழ் நீதிபதி.  

கள்ள மணல் வியாபாரிகளும் , அவர்களின் சட்டத்தரனிகளும் தமது வருமானம் கெட்டுப்போகிறது என்று கருதி நீதிபதியை மாற்றிவிட்டு தமக்கு ஒத்துப்போககூடிய ஒரு நீதவானை யாழில் நிறுத்தி தமது வருமானத்தை பெருக்கலாம் என்று கருதியதால் இழஞ்செழியனை கொண்டு வந்து யாழ் நீதித்துறையினை குப்பை தொட்டி ஆக்கினார்கள்.

காட்லிக் கல்லூரி மாணவனாக இருந்து பின்னர் றோயல் கல்லூரி மாணவனாக மாறியவர்.  பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் பாடசாலையான கொழும்பு றோயல் கல்லூரி மாணவனான பிறேமசங்கர் தற்போது நீதி அமைச்சராக இருக்கும் அமைச்சர் அத்துகொரளவின் அயல்வீட்டுக்காறன்.

சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் மிகவும் பாண்டித்தியம்பெற்ற இவர் யாழ் குடாநாட்டில் நீதிபதியாக இருந்த காலத்தில் யாழ் குடாநாட்டில் 100 வீதம் குற்ச்செயல்களை சத்தம் இல்லாமல் மிகவும் இரகசியமான முறையில் பிரபலங்கள் மற்றும் ஊடக செய்திகள் இரகசியமான முறையில் வெளியெ பகிரங்கபடுத்தாமல் பிரபலம் தேடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்.

சாவகச்சேரி நீதவானாக (1996/1997) இருக்கும்போது 17 பொதுமக்களின் கொலையை அம்பலப்படுத்தியவர்.

கொடிய யுத்தத்தின்போது யாழில் நீதவானாகக் கடமையாற்றி வந்தவர்.

யாழ் குடாநாட்டில் கடமையாற்றும் 99%  வீதமான நீதிபதிகள் பத்திரிகைதுறையுடன் இரகசிய தொடர்பில் இருப்பவர்கள் ஆனால் அன்னலிங்கம் பிறேமசங்கர் அது சட்டத்திற்கு முரணானது என்று கருதுபவர்.

யாழ் குடாநாட்டில் 99% வீதமான நீதிபதிகள் தமக்கு என்று  சட்டத்தரனிகளை வைத்து சட்டத்தரனிகளின் எடுபிடிகளாகக் கறுப்பு வியாபாரம் செய்பவர்கள் ஆனால் அன்னலிங்கம் பிறேமசங்கர் சட்டத்தரனிகளையும் , ஊடகத்துறையினரையும் தனது கடமைக்குள் மூக்கு நுழைக்க அனுமதிக்காமையால் பல அரசியல் கட்சிகளினதும் , தமிழ் ஆயுதக் கழுக்களினதும் , தேசத்துரோகிகளினதும் முகவர்களால் வேண்டுமென்றே பளிவாங்கபட்டவர்.

நெருக்கடியான சூழலில் சாவகச்சேரி, பருத்தித்துறை உள்ளிட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியிருந்த அன்னலிங்கம் பிறேமசங்கர் அரசியல் பழிவாங்கலாக EPDP, SLFP ரெமீடியஸ் மற்றும் TELO சிறீகாந்தா ஆகியோரது தூண்டுதலில் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ்மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இழஞ்செளியன் மீண்டும் யாழ் குடநாட்டுக்கு திரும்பி வருவதற்காக அன்னலிங்கம் பிறேமசங்கரின் கண்னியமான சேவைiயினை தனது எடுபிடி சட்டதரனிகளையும் தனது ஊடகத்துறை முகவர்களையும் வைத்துக் குழப்பி மீண்டும் யாழ் குடாநாட்டுக்கு வந்து தனது வியாபாரத்தை அரங்கேற்றலாம் என்று பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 4828

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*