வெட்டச்சொன்னதும் , வெட்டியதும் , கண்டித்ததும் , ஆர்ப்பாட்டம் செய்யச் சொன்னதும் வித்தியாதரன்

இராணுவத்தின் உளவுத்துறையின் தினமுரசு பத்திரிகையைக் காலைக்கதிர் என்று பெயரை மாற்றி அச்சிட்டு வந்தவர் வித்தியாதரன். இதற்குரிய ஏற்பாடு செய்து கொடுத்தவர் பிரபல மலேசியாவில் விபச்சார விடுதி வைத்திருந்த நெல்லியடி கண்ணன். பத்திரிகை கொண்டு சென்றவரை உளவுத்துறையை வைத்து வெட்டச் சொல்லி திட்டம் தீட்டி கொடுத்தவரும் வித்தியாதரன்தான்.

ஊடகச் சுதந்திரம் பறிபோட்டுது என்று வெட்டிய கும்பலுக்கு எதிராக அறிக்கை விட்டதும் வித்தியாதரன்தான். அதை ஆளுநரிடம் கொண்டு சென்று கொடுத்ததும் வித்தியாதரன்தான். குறித்த தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய சொல்லி யாழில் அரசியல் கோமாளிகளை தூண்டிவிட்டதும் வித்தியாதரன்தான். அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை விட்டதும் வித்தியாதரன்தான்.

வித்தியாதரன் உதயன் பத்திரிகைக்குள் இருந்து இந்தப் பித்தலாட்டத்தை ஆடியவர். தற்போது தினமுரசு பத்திரிகைக்குள் இருந்து ஆதே ஆட்டம் ஆடுகிறார்.

இந்த அரசாங்கத்தை சிக்கல்படுத்த மகிந்த ஆதரது உளவுத்துறையின் எடுபிடிகளால் இயக்கபட்டுவரும் காலைகதிர் எனப்படும் தினமுரசு பத்திரிகை மீது மகிந்த ஆதரவு உளவுத்துறையினரே தாக்கிவிட்டு யாழில் மக்களை வீதிக்குக் கொண்டுவரும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிசார் தினமுரசை காலைகதிராக மாற்றிய ஈ.பி.டி.பி தேசவிரோத கும்பலின் மணல் வியாபாரி நெய்தல் மண் கள்வன் கண்ணனை முதலில் கைது செய்யவேண்டும்.

இரண்டாவது சந்தேக நபராக நடேசபிள்ளை வித்தியாதரனைக் கைது செய்ய வேண்டும்.

மூண்றாவது சந்தேக நபர்களாகத் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல் ஏதிலிகளை கைது செய்யவேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 285

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*