பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நீதிமன்று கடும் எச்சரிக்கை!!

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தமது கிளைக்கடைகள் ஊடாக உலர் உணவுப் பொருள் களை வழங்குவதால், நுகர்வோரின் உடல்நிலையில் அக்கறையுடன் செயற்பட கடை களைச் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது கட்டாயம். நுகர்வோரின் உடல்நலத்துக்குக் கேடான முறையில் கிளைக் கடைகள் இயங்கினால் அவற்றைச் சீல் வைத்து மூடத் தயங்கமாட்டேன்.

இவ்­வாறு பருத்­தித்­து­றை­யில் உள்ள பல­நோக்­குக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் பொது முகா­மை­யா­ள­ருக்குப் பருத்­தித் துறை நீதி­வான் எச்­ச­ரிக்கை விடுத் தார்.

பருத்­தித்­து­றைப் பகு­தி­யில் உள்ள பல­நோக்­குக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் கிளைக்­க­டை­க­ளில் பிரிவு பொது சுகா­தாரப் பரி­சோ­த­கர் திடீர்ப் பரி­சோ­தனை நடத்­தி­ய­போது பூச்சி மொய்த்த, பத­னி­ழந்த உண­வுப் பொருள்­கள் விற்­ப­னைக்கு வைத்­தி­ருந்­தமை, போதிய களஞ்­சிய வசதி இல்­லாமை, உண­வுப் பொருள்­க­ளில் எலி எச்­சங்­கள் காணப்­பட்­டமை, உண­வுப் பொருள்­க­ளுக்கு அண்­டிய பகு­தி­யில் ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டிய வகை­யில் மண்­ணெண்­ணெய் வைத்­தி­ருந்­தமை, கிளைக்­க­டை­ யின் தரை மற்­றும் சுவர்­க­ளில் வெடிப்பு காணப்­பட்­டமை போன்ற குறை­பா­டு­கள் காணப்­பட்­டமை அவ­தா­னிக்­கப்­பட்­டன.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 191

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*