வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்ற ஒப்பரேசன் – சிங்கண்னை நினைவு தினம்

இலங்கை வரலாறு துன்னாலை முள்ளி சந்தியில் ஆரம்பித்தது. முதன்முதல் இலங்கை நாட்டில் பிரித்தானிய ஆட்சிக்கு பிறகு ஒரு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கபட்டது முள்ளி சந்தியில். முள்ளி சந்தி துன்னாலை பகுதியில் உண்டு. இராணுவம் இரவோடு இரவாக தரையிறக்கபட்டனர். யாழ் குடாநாட்டில் சும்மார் 7 இலட்சம் மக்கள் ஆமிக்கு பயந்து ஓடிபோது துன்னாலையில் இரண்டு குடும்பம் மட்டும் ஆமி வந்து கொலை செய்தால் செய்யட்டும் என்று நன்றனர். அவர்களில் ஒருவர் சிங்கம் மற்றவர் வேறு ஒருவர் இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆமி முள்ளிக்குள் நிக்கலாம் என்று கருதிய குறித்த இருவரும் ஆமி பாக்க போனார்கள். சிங்கம் அண்ணையை திரும்ப வரவிடவில்லை ஆனால் கூடபோனவர் திரும்பி வந்திட்டார். சிங்கம் அண்னை சிங்களம் அத்துப்படி புலிக்கு எதிரானவர். இண்றுவரை அவர் திரும்ப வரவே இல்லை. இண்றுவரை இண்று உயிருடன் இருக்கும் இலட்சம் இலங்கை இராணுவத்திற்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ இந்த இரகசியம் தெரியாது. கூடப்போனவர் இண்றும் இருக்கிறார்.

1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்ற ஒப்பரேசன்  லிபரேசன் இராணுவ நடவடிக்கை 31 ஆண்டு.

1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் இராணுவம் வடமராட்சியை மீட்க ஒப்பரேஷன் லிபரேசன் என்ற பெயரில் படை நடவடிக்கையை மேற்கொண்டது. நெல்லியடி மகாவித்தியாலயத்தில் பெரும் இராணுவ முகாமை அமைத்து அங்கிருந்து படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையால்  1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் அந்தச் சம்பவம் நடந்தேறி நேற்று 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 425

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*