யாழில் 5 பேரின் தற்கொலைக்கு காரணமானவர் சுவிஸ் சூரிஸ் Altstetten அகதிமுகாமில்

யாழில் 5 பேரின் தற்கொலைக்கு காரணமானவர் சுவிஸ் சூரிஸ் Altstetten அகதிமுகாமில் இருப்பது உறுதியாகியுள்ளது .

Zurich இல் Altstetten என்னும் இடத்தில் உள்ள முகாம் ஒன்றில் இவர் இருப்பது உறுதியாகியுள்ளது தயவு செய்து இந்த விடயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அந்த முகாமில் உள்ள தமிழ் மக்கள் இவருக்கு சரியான தண்டனை கிடைக்க உதவி செய்ய வேண்டும். இவனைப் போன்று பணத்தை வாங்கி ஏமாற்றிக்கொண்டு திரியும் அனைவருக்கும் இவனுக்கு கிடைக்கும் தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்………… குறிப்பு கருணா அம்மானுக்கு லண்டனில் சுடு தண்ணீர் ஊற்றி மக்கள் ஆறுதல் பட்ட மாதிரி தயவு செய்து செய்ய வேண்டாம்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 379

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*