வேலணையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

வேலணை மத்திய கல்லாரி மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பம் நேற்று இரவு (ஜூன் 14) வேலணை மத்தியகல்லூரியின் மாணவர் விடுதி மலசல கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

வேலனைணை மத்திய கல்லாரியில் தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன்(வயது 14) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தெரியவரவதாவது –

நேற்றுமுன்தினம் குறித்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று வந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை குறித்த மாணவனின் தாயார் எற்கனவே இவ்வாறான ஒரு சம்பவத்தில் இறந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 97

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*