மந்திகை ஆதார வைத்திய சாலையில் வெய்யில் நிறுத்தப்படும் சலரோக நோயாளர்கள்!

மந்திகை ஆதார வைத்திய சாலையில் சலரோக நோயாளர்களை கட்டிடத்துக்கு வெளியில் நடு வெய்யிலில் நிறுத்தி வைத்து வைத்தியம் பார்க்கும் பரிதாப விடயம் எமது செய்தி சேவைக்கு கிடைத்துள்ளது!

சலரோக நோயாளர்களுக்கு பொதுவாகவே தலைச்சுற்று நீண்ட நேரம் நிற்க முடியாமை போன்ற உடல் உபாதைகள் கணப்படுவதால் அவர்களை உச்ச வெய்யிலில் வாட்டி வதைக்கும் நிலையானது நோயாளர்களை விசனம் அடைய செய்துள்ளது ஆகவே குறித்த விடயத்தை உடனே கருத்தில் எடுத்து மாற்று நடவடிக்கையை ஏற்படுத்தும் படி வைத்தியசாலை நிர்வாகத்தையும் வடமாகாண சுகாதார தினைக்களத்தையும் கேட்டுக்கொள்கிறோம்!

இந்த செய்தி உரியவர்களின் கவனத்திற்கு செல்ல நீங்கள் ஒவ்வொருவரும் அதிகமாக பகிருங்கள்!

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 197

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*