விஜயகலாமீது விசப்பரீட்சை விபரீதமாகலாம்

இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம்.

குறித்த பேச்சுத் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்படுகின்ற பிரதான சரத்துக்கள் 157A, 161(d) (06ஆவது அரசியலமைப்புத் திருத்தம்) என்பனவாகும்.

இவை பிரதானமாக கூறுபவை என்ன? என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

157A(1) இன் பிரகாரம், இலங்கையிலிருந்தோ, வெளிநாட்டில் இருந்தோ நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் இலங்கை நிலப்பிராந்தியத்திற்குள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கவோ, நிதிவழங்கவோ, பிரசாரம் செய்யவோ, அல்லது அச்செயலை முன்கொண்டு செல்லவோ அல்லது அதற்கு தைரியம் அல்லது உற்சாகம் கொடுக்கவோ கூடாது.

இங்கு கவனிக்க வேண்டியது, மேலே குறிப்பிடப்படுகின்ற செயல்களை ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்காக மேற்கொள்கின்றமைதான் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன் உப பிரிவு (2) ஒரு கட்சியோ அல்லது ஏதாவதொரு அமைப்போ ஒரு தனி நாட்டை உருவாக்குவதை தனது இலக்காகக் கொள்வதைத் தடைசெய்கிறது.

இதன் உப பிரிவு (3) யாராவது ஒருவர் மேற்படி முதலாம் பந்தியில் குறிப்பிடப்பட்டதற்கு முரணாக செயற்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிருபிக்கப்பட்டால், அவருக்குரிய தண்டனைகள் பற்றி குறிப்பிடுகின்றது. அவை;

a) ஏழு வருடத்துக்கு மேற்படாத காலத்திற்கு குடியுரிமை முடக்குதல்

b) அவருடைய குடும்ப வாழ்வுக்கு அவசியமானவை தவிர்த்து அவருடைய ஏனைய அசையும் அசையா சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

c) ஏழுவருடத்துக்கு மேற்படாத காலத்து்கு குடியுரிமைக்கு உரித்தில்லாமலாக்குதல்.

d) அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரச உத்தியோகத்தவராகவோ (சரத்து 165 இல் குறிப்பிடப்பட்ட) இருந்தால் அந்தப் பதவியை இழத்தல்.

மேற்குறிப்பிடப்பட்டவர்கள் Seventh Shedule இல் குறிப்பிடப்பட்ட அதாவது, அரசியலமைப்பைப் பேணிப்பாதுகாப்பேன் என்றும் ஒரு ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட (சரத்து 157A(1) இல்) செயல்களைச் செய்யமாட்டேன் என்றும் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும் என்று 157A(7)(a) கூறுகின்றது.

இங்கு பிரதானமானது 157A(1) இல் குறிப்பிடப்பட்ட ஏதாவது செயல்கள் செய்யப்பட்டுள்ளதா?, விஜயகலா அப்படி எதுவும் செய்யவில்லை. அச்செயல்கள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்காகவா? என்பனவாகும். வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்ற எந்தவொரு செயலையும் இந்த சரத்து தடைசெய்யவில்லை. தனிநாட்டை உருவாக்குமாறு அறைகூவல் விடவும் இல்லை தனிநாட்டுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை.

அரசியலமைப்பின் படி விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்துக்கு “பின்னால் தூண்டல் இருக்கலாம்” என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 6ஆவது திருத்தத்திற்கு முரணான கருத்தை வெளியிட்ட போதிலும் இதன்படி விஜயகலா செய்யவில்லை. ஆகவே அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யமுடியாது.

விஜயகலா மகேஸ்வரன் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று ( Pronunciation error ) பேசினார். புலிகள் இன்று இல்லை. அதேநேரம் அது தடைசெய்யப்பட்ட இயக்கமாக தொடர்ந்தும் இருக்கின்றது. அதன் இலக்காக தனிநாடு இருந்தது. அது அரச உத்தியோகபூர்வ நிலைப்பாட்டின்படி ஒரு பயங்கரவாத இயக்கமாகவும் இருந்தது.  

ராஜாங்க அமைச்சர்; “புலிகள் மீண்டும் வரவேண்டும்” என்று கூறியதன்மூலம் புலிகள் தற்போது இல்லை என்கின்ற அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். – புலிகளின் காலத்தை விஜயகலா கோருவதன் பொருள் புலிகளின் காலத்தில் மாணவர் அமைப்பு என்று கிராமசேவகர் மட்டத்தில் உருவாக்கப்பட்ட மக்கள் குழுக்களே குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி இருந்தது.

புலிகள் துப்பாக்கிகளுடன் குற்றச் செயலை கட்டுப்படுத்த மினக்கடவில்லை

தற்போதைய போலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர வடமாகாண சிரேஸ்ட போலிஸ் மா அதிபராக இருந்தபோது புலிகளின் கலாத்தில் புலிகள் நடைமுறைப்படுத்திய குற்றச்செயல்களை கிராமிய மட்டத்தில் கட்டுப்படுத்தும் புலிகளின் காலத்தில் இருந்தமாதிரி கிராமி விழிப்புக் குழு புலிகளின் காலத்தில் இருந்த ஊர் பாதுகாப்பு குழு புலிகளின் காலத்தில் இருந்த போலிஸ் கிராமிய மட்டத்திலான முகவர்கள் தகவல் வழங்கும் திட்டம் போண்ற பல திட்டத்தை அமுல்படுத்தி இருந்தார்.

இதையே விஜயகலா மகேஸ்வரனும் சுட்டிக் காட்டி இருந்தார். அது தவறு என்றால் தற்போதைய போலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவையும் நீதிமண்றம் கைது செய்யவேண்டும்.

புலிகளின் காலத்தில் சம்பளத்திற்குக் காவல்துறையில் வேலை செய்த இழைஞர் யுவதிகளே குற்றச்செயலை கட்டுப்படுத்தினர்.

அவர்கள் புலி உறுப்பினர்களும் இல்லை அவர்களிடம் சைனைட்டுகளும் இல்லை அவர்கள் யுத்த பயிற்சி எடுத்தவர்களும் இல்லை, ஆகவே விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் காலத்தில் இருந்த போலிஸ் நிர்வாகத்தை அவர் மீண்டும் நினைவு கூருகிறார்.

இந்த சரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரேயொரு கேள்வி – அவர் புலிகளை மீண்டும் வரவேண்டும் என்று சொன்னது தனிநாட்டை உருவாக்குவதற்காகவா அல்லது வேறு ஏதாவது ஒரு நோக்கத்திற்காகவா?

அவர் ‘தனிநாட்டை உருவாக்குவதற்காகத்தான் புலிகள் மீண்டும் வரவேண்டும்’ என்று சொல்லியிருந்தால் அடுத்து எழுகின்ற கேள்விகள் அவரது அந்தக்கூற்று குறித்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, support, espouse, promote, encourage, advocate என்ற ஏதாவது ஒரு சொல்லுக்குள் வருகின்றதா? என்று பார்க்கப்படவேண்டும்.

She did not use such words only used many “Tamil Pronunciation errors” example 6 years old child committed suicide ets, ets. 

அவருடைய பேச்சு ‘தனிநாட்டை உருவாக்குவதற்காக அல்ல’ என்றால் அதற்குமேல் செல்வதற்கு எதுவுமில்லை. சிறு குழந்தைக்கும் தெரியும், தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் அவர் அவ்வாறு பேசவில்லை என்பது.

அவருடைய பேச்சு வடக்கில் இன்று சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கின்ற நிலை, குறிப்பாக பெண்களுக்கு நிலவுகின்ற பாதுகாப்பற்ற தன்மை போன்றவற்றினால் ஏற்பட்ட கவலையில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகளாகும்.

அரசியல்ரீதியாக அவருடைய பேச்சு ஏற்புடையதா? என்பது வேறாக ஆராயப்படவேண்டிய கேள்வியாகும். ஆனால் அரசியலமைப்பை மீறினாரா? தனிநாடு பெறுவது ஐ.தே.கட்சியின் அங்கத்தவரான அவரது நோக்கமா என்பதுதான் இங்கு கேள்வியாகும்.

இல்லையென்றால் அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறவில்லை.

விஜயகலா மகேஸ்வரனை சட்டத்தில் மாட்டினால் ஏற்படப்போகும் சட்ட ஆபத்துகள்.

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 01 – இராணுவ பிரதானியாக ஜனாதிபதி இருக்கிறார் ,  300 முதல் 400 வரையான முன்னால் புலி உறுப்பினர்களை தாம் பல்வேறு காரணங்களுக்காக புணர்வாழ்வு கொடுக்காமல் வைத்திருப்பதாக இலங்கை இராணுவ தளபதி ஊடகங்களில் 2017 அறிவித்திருந்தார் ஆகவே அமைச்சர் விஜயகலாமீது நீதிமண்ற விசாரணை வந்தால் இராணுவ தளபதி சட்ட சிக்கலில் மாட்டுவார்.

இராணுவ பிரதானியாக ஜனாதிபதி இருக்கிறார் ஆகவே ஜனாபதி மீது சட்டம் பாயும். தற்போதய அரசியல் அமைப்புபடி ஜனாபதி நீதிமண்ற படி ஏறமுடியும்.

ஆகவே விஜயகலா மகேஸ்வரனை நீதிமண்றம் கொண்டு செல்வது பொல்லு கொடுத்து அடிவாங்கும் செயலாக சிங்கள பவுத்த இனவாதிகளுக்கு அமையும்.  ஆதாரம் இணைப்பு dailumirror .lk  –

 

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 02 – விஜயகலா மகேஸ்வரன் சிறுவர் விவகார அமைச்சராக இருக்கும்போது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சின் கீழ் உள்ள அதிகாரத்தை அரசியலமைப்புக்கு எதிராக இராணுவம் கையில் எடுத்து இலங்கை இராணுவம் புலிகளின் சர்வதேச ஆயுத கடத்தல் மன்னான் றாஜீவ் காந்தி கொலை சந்தேக நபர் கேபியை வைத்து சிறுவர் இல்லத்தை நடாத்தி வருகின்றது.

ஆகவே விஜயகலா நீதிமண்றத்தில் இந்த விடயத்தைத் தனது சட்டத்தரணி ஊடாக தூக்கினால் இந்தத் திட்டத்தை அழுல்படுத்தும் இராணுவ புலனாய்வு பிரிவும் , அதனை அழுல்படுத்திய முன்னால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாயவும் நீதிமண்றத்தால் கைது செய்யப்படும் நிலை உருவாகும்.

இது பாராளுமண்றத்தில் விஜயகலா மகேஸ்வரனுக்கு சிக்கலை உருவாக்கிய மகிந்த குழுவினர் தமது தலைவரை தாமே கொலை செய்த கதையாக மாறும். 

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 03 – பல விடுதலைப் புலிகளின் முன்னால் உறுப்பினர்களை வைத்து போலி புலிகள் அமைப்பை இலங்கை அரசியலமைப்பின்கீழ் அரச பதவியில் இருக்கும் பல உளவுத்துறை அதிகாரிகள் இயக்கி வருகின்றனர்.

புலிகளின் உத்தியோகபூர்வ பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

புலிகளின் இறந்த மாவீரர்களின் புகைப்படங்களுடன் திலீபன் கிட்டு கரும்புலிகள் கடற்புலிகள்தரைப்புலிகள் வான்புலிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் தேர்தல் விளம்பரமாக இலங்கை உளவுத்துறையால் தேர்தலில் இறக்கபட்டவர்களால் உதயன்பத்திரிகையில் பிரிசுரிக்கபட்டது.

ஆகவே அனைத்தும் விசாரணைக்கு நீதிமண்றம் செல்லும் நிலை உருவாகும்.

அவை நீதிமண்றத்தில் விஜயகலா மகேஸ்வரனின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினால் பல முப்படை அதிகாரிகளும் கைதாகும் நிலை உருவாகுவதுடன் அதற்குரிய அனுமதி கொடுத்த பாராளுமண்ற உறுப்பினர் மகிந்த றாஜபக்ச மற்றும் சம்பிக றணவக்க போண்றவர்கள் கைது செய்யப்படும் நிலை உருவாகும்.

முக்கியமாக இலங்கை அரச மறைவிடத்தில் இருந்து நந்தகோபன் , நகுலன் , றாம் , CIRANGIVI , உட்படப் பல புலி போராளிகள் புலிகளின் பல்வேறு கட்டமைப்பை இயக்கி வருகின்றனர்.

அதன் ஊடாக புலிகளின் வலையமைப்பை கண்காணித்து வருகின்றது இலங்கை உளவுத்துறை இந்த இரகசிய திட்டத்தை அமுல்படுத்திவரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் முப்படைகளின் பிரதானியாக இருப்பதால் நிதிமண்றத்தில் படி ஏறவேண்டி ஏற்பட்டு பாரிய சிக்கல் இலங்கை வரலாற்றில் உருவாகும்.

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 04 – இலங்கையின் வடக்கு கிழக்கில் பல பாராளுமண்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் புலிகளின் பல்வேறு நினைவு நிகழ்வுகளைக் கடந்த 3 வருடமாக நடாத்தி வருகின்றனர்.

அவை அனைத்தையும் நீதிமண்றம் விசாரணை செய்யும் நிலை உருவாகும்.

அதேநேரம் புணர்வாழ்வு கொடுத்த பல புலி போளிகளை பயன்படுத்திப் பல புலி ஆதரவு அரசியல் என்ற போர்வையில் புலனாய்வு வேலைகள் நடைபெறுகிறது அவற்றைச் செய்யும் பல சிங்கள படிதத்தவர்கள் சிறை செல்லும் நிலை உருவாகும். 

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 05 – கடந்த தேர்தல் காலத்தில் S.K என்பவர் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முன்னனுமதி இல்லாமல் தன்னுடைய சுயவிருப்பதின்பேரில் தனது வாகனத்தில் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பதாகைகளை காவிதிரிந்தவர்.

குறித்த விடயத்திற்கும் ஜ.தே.கட்சிக்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் இருந்தும் எந்தவிதமான எழுத்துமூலமான கடிதம் பெற்று அவர் இதைச் செய்யவில்லை.

ஆகவே Court case என்று ஒண்று உருவாகுமாக இருந்தால் குமாரு சர்வாணந்தனே குறித்த தேர்தல்காலத்தில் நடைபெற்ற குறித்த விடயங்களுக்குப் பொறுப்பாளியாவார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தேர்தல் காலத்தில் குறித்த பிரிவினைவாதம் சம்மந்தமான பதாகைகளைப் பயன்படுத்தவில்லை.

அதே நேரம் தேர்தல் காலத்தில் பொது ஜன ஜக்கிய முன்னணி சார்பில் போட்டி இட்ட அங்கஜன் இராமநாதன் புலிகளின் தேசிய பாடகரை வைத்து புலி பாட்டு மேடை எங்கும் ஒலிபரப்பி இருந்தார்.

அதேநேரம் அண்மையில் புலிபாடலை அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது ஒலிபரப்பினார். அதனை ஊடகங்களில் ஒத்துக்கொண்டார் ஆகவே விஜயகலா மகேஸ்வரன்மீது பயன்படுத்தப்படும் அதே சட்டம் அதே நிதிமண்றத்தில் அங்கஜன் இராமநாதன் மீதும்  பயன்படுத்தவேண்டிய கட்டாயாத்தில் வழக்கை விசாரனைக்கு எடுக்க உள்ள நீதிமண்றத்திற்கு உண்டு.

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 06 – இலங்கை அரசியலமைப்பு படி வெளிநாட்டுக் கடவுச்சீட்டு உடைய ஒருவர் அரசியல் கட்சி இலங்கையில் வைத்திருக்க முடியாது ஆனால் விஜயகலா மகேஸ்வரன் தலையால் நடந்து தேர்தலில் மைத்திரியை வெல்ல வைத்ததாகப் பகிரங்கமாக அதே மேடையில் பேசினார்.

தற்போது அது பாரிய அரசியலமைப்பை மீறும் செயல் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது மைத்திரிபால சிறீசேனா புதிய ஜனநாயக முன்னனி என்ற கட்சியில் பொது வேட்பாளராகத் தேர்தலில் குத்தித்தார்.

குறித்த கட்சி பிரித்தானிய பிரஜையான சலீலா முனசிங்க என்பவரால் திருட்டுத்தனமாக தனது செல்லுபடி அற்ற அடையாள அட்டையைத் தேர்தல் திணைக்களத்தில் கொடுத்து போலியாக திருட்டுத்தனமாக தன்னை இலங்கை பிரஜைஎன்று இனங்காட்டி கட்சியை பதிந்துள்ளார்.

அவர் பிரித்தானிய பிரஜையாக இருந்துகொண்டு இந்த மோசடியைச் செய்தார். பின்னர் இந்தக் கட்சியில் மைத்திரியைத் தேர்தலில் இறக்கினர்.

மைத்திரியை ஜனாதிபதியாக வெல்ல வைக்க விஜயகலா மகேஸ்வரன் தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஆனால் மைத்திரியை தோக்கடிக்க அங்கஜன் இராமநாதன் புலிபாட்டு பொட்டு மைத்திரிக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஆட்சிபீடம் ஏறிய பின்னர் மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த புலிப்பாட்டு பொட்டு மக்களை யாழில் புலி செயற்பாடுகளுக்குத் தூண்டிவிட்ட அங்கயன் இராமநாதனைத் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கும் அனுமதித்து அவரை விவசாய பிரதி அமைச்சராகவும் நியமித்தார் இது புலிகளை மீண்டும் தூண்டிவிடும் ஒரு மைத்திரியின் செயற்பாடு ஆகும்.

அதற்கும் அப்பால் நீதிமண்றம் என்று வரும்போது விஜயகலா மகேஸ்வரன் இந்த விடயத்தைப்பற்றியும் பேசி உள்ளதால் நீதிமண்றம் மைத்திரபால சிறீசேன போலியான கட்சியில் சட்டரீதியற்ற முறையில் ஜனாதிபதி ஆகியுள்ளார் என்பதனையும் விசாரிக்க வேண்டிவரும் அப்போது ஒட்டுமொத்த அரசாங்கமே சட்ட சிக்கலில் மாட்டும்.

சட்டபடி தேர்தலில் போட்டி இட்ட கட்சி செல்லுபடி அற்றது. செல்லுபடி அற்ற கட்சிக்கு விழுந்த வாக்குகள் செல்லுபடி அற்றது. ஆகவே குறித்த செல்லுபடி அற்ற கட்சியின் வாக்குகள் செல்லுபடி அற்றது ஆகவே இரண்டாம் நிலையில் அதிகூடிய வாக்குப் பெற்றவர் மட்டுமே ஜனாதிபதியாக நியமிக்கபட்டு இருக்க வேண்டும். சட்டப்படி மைத்திரிபால சிறீசேன ஜனாதிபதியாக இருக்க முடியாது.

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 06 – புலி உறுப்பினர்களைத் தினமும் இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்கும் இலங்கை இராணுவ தளபதி இலங்கை அரசின் அமைச்சரை இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்க முடியாது எனவும் குறித்த அமைச்சர் கலந்துகொள்ளும் அரச நிகழ்வுகளைப் புறக்கணிக்குமாறும் அறிக்கை விட்டுள்ளமை பாரிய சட்டத்தை மீறும் செயலாகும்.

184, poruthota road, palangathurai, kochchikade.

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 07 –  தற்போதைய போலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர வடமாகாண சிரேஸ்ட போலிஸ் மா அதிபராக இருந்தபோது புலிகளின் கலாத்தில் புலிகள் நடைமுறைப்படுத்திய குற்றச்செயல்களை கிராமிய மட்டத்தில் கட்டுப்படுத்தும் புலிகளின் காலத்தில் இருந்தமாதிரி கிராமி விழிப்புக் குழு புலிகளின் காலத்தில் இருந்த ஊர் பாதுகாப்பு குழு புலிகளின் காலத்தில் இருந்த போலிஸ் கிராமிய மட்டத்திலான முகவர்கள் தகவல் வழங்கும் திட்டம் போண்ற பல திட்டத்தை அமுல்படுத்தி இருந்தார். இதையே விஜயகலா மகேஸ்வரனும் சுட்டிக் காட்டி இருந்தார்.

அது தவறு என்றால் தற்போதைய போலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவையும் நீதிமண்றம் கைது செய்யவேண்டும்.

EPDP Kannan, However, Kannan is now branding himself as a national coordinator for reconciliation initiatives of the SL military.

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 08 – கேரளா கஞ்சாவும் போதைவஸ்தும் யாழுக்கு இலங்கை பாதுகாப்பு தரப்பும் தமிழ் தேசவிரோத குழுவுமே முன்னால் புலி உறுப்பினர்களை வைத்து இந்தியாவில் இருந்து இறக்கி தென்இலங்கையிலும் யாழிலும் முஸ்லீம் காடையர்களுடன் சேந்து விற்று வருகின்றனர்.

போதை வஸ்து எப்படி கடல் ஊடாக வருகிறது ? EPDP Kannan என்பவர் மீன்பிடி படகு வைத்து கடற்படைக்கும் போலிசாருக்கும் மீன்பிடிப்பது போன்று படம் காட்டுகிறார்.

அவர் இராணுவத்தளபதியின் ஆலோசகர் என்று தன்னை சொல்லித் திரிகிறார்.

தனது இந்தியாவிலும் தென்ஆசியாவிலும் இருக்கும் புலி உறுப்பினர்களின் தொடர்பு ஊடாக கஞ்சாவை இந்திய மீன்பிடி படகுகளில் யாழ்குடாநாட்டை அண்டிய கடலுக்கு கொண்டுவரச்சொல்கிறார்.

தனது மீன்பிடி படகில் கஞ்சாவைக் கரைக்கு கொண்டு வருகிறார்.

தனது மீன் ஏற்றுவது போண்று பாசாங்கு செய்யும் லோறியில் ஜஸ்போட்ட மீன்களை தென்இலங்கைக்கு கொண்டு செல்வது போன்று கஞ்சாவை தென்இலங்கைக்கு கொண்டு செல்கிறார்.

EPDP Kannan, However, Kannan is now branding himself as a national coordinator for reconciliation initiatives of the SL military. This Kannan’s car use by Kamalasingham Arunakulasingham for Kansa business.

EPDP Kannan சில நேரங்களில் தனது BMW காரில் போலிசார் மறிக்கமாட்டார்கள் என்பதற்காக லக்சறி BMW காறில் கஞ்சாவைக் கடத்துகிறார்.

அதற்கும் அப்பால் இராணுவ சேவை என்று போட்டு பயணிகள் பேருந்தில் இராணுவத்தினதும் பொதுமக்களினதும் உயிரை பணயம் வைத்து கஞ்சா கடத்துகிறார்.

இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் தான் ஒரு இலவச சேவையை இராணுவத்திற்கு செய்வதாக காட்டிக் கொள்கிறார்.

இப்படி பல்வேறு வளிகளில் இந்தக் கஞ்சா கடத்தப்படுகிறது.

இவர் தன்னுடைய சட்டப்பாதுகாப்புக்கு அடிக்கடி யாழ் மாவட்ட இராணுவ தளபதியை சந்தித்து படம் எடுத்து அதை தனது இணையத்தில் பிரசுரித்து போலிசார் தன்னை கைது செய்யாதபடி ஒரு விம்பத்தை காட்டி கொள்கிறார்.

படிப்பறிவு இல்லாத மோட்டு போலிசாரும் இவர் ஏதோ பெரிய ஆள் என்று நினைத்து இவரை கைது செய்து இவருடைய குற்ற செயல்களை கட்டுபடுத்த அஞ்சுகின்றனர்.

(More about EPDP Kannan ) http://www.tamilnet.com/art.html?catid=79&artid=39087

ஏற்படப்போகும் சட்ட ஆபத்து 09 – விடுதலைப் புலிகள் விவகாரத்தால்- பதவியிழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- ஆதாரங்கள் சபாநாயகரிடம் !!

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களது பதவிகளில் நீடிப்பது தொடர்பில் சவால்கள் தோன்றியுள்ளன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டதோடு, புலிகளுக்குச் சார்பான நிகழ்வுகளில் பங்கேற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் கிடட்ததுள்ளன என்று மகிந்த அணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் வெளியான செய்திகள், ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிப்பதோடு, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தவுள்ளதாகவும் அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டு கருத்துக்களை வெளியிடுவதோடு, பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் விழாக்களில் பங்கேற்பது தீவிரவாத செயற்பாட்டுக்கு ஆதரவளிப்பதாகவே அமையுமென்பதோடு, அரசியல் சட்டத்தை மீறும் செயலெனவும் சட்டத்தரணி பிரதீபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டத்துக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

184, poruthota road, palangathurai, kochchikade.

நந்தகோபன்

தற்போது வெளியே சொல்ல முடியாத மிகவும் ஆபத்தான பல சட்ட சிக்கல்கள் இலங்கை அரசுக்கு ஏற்படும்.

விஜகலா மகேஸ்வரனை சீண்டிவிட்டு பல்வேறு ஆபத்துகளை இலங்கை அரச மகிந்த குழுவும் அவர்களுடன் இணைந்து யாழ் குடாநாட்டில் வன்முறைகளை தூண்டிவரும் முப்படையும் சந்திக்க வேண்டி வரும்.

இவை அனைத்தும் சட்டம் படித்த றணில் விக்கிரமசிங்கவும் நன்கு தெரியும். ஆகவே இலங்கை அரசு விஜயகலா மகேஸ்வரன் விடயத்தில் விஜயகலா மகேஸ்வரனிடம் சட்டரீதியாக அடிபணியும் நிலை உருவாகும். ஆகவே சட்டரீதியான விசப்பரீட்சை என்பது பாரிய ஆபத்தில் இலங்கை அரசை கொண்டு சென்று விடும்.

United Nations Secretary-General António Guterres about Sri Lanka.

My press encounter with United Nations Secretary-General António Guterres about Sri Lanka.

Posted by Nadarajah Sethurupan on Tuesday, June 19, 2018

( Mr.Alexi என்பவர் இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பி உள்ளார்.  இந்தக் கட்டுரை எழுதியவருக்கும் எமது இணையத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் சுயாதீனமாக எழுதி மின்னஞ்சல் ஊடாக அனுப்பி உள்ளார்.)

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 9441

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*