“”நாறும் ஈ.பி.டி.பி பிரமுகர் விடையம் வெளிச்சம் …””

வுனியாவில் சமீபத்தில் 8பேர் கொண்ட குழு ஒன்று சிறு பிள்ளையை வீடு புகுந்து கடத்தியதாக வெளியான செய்தி அனைத்தும் பொய் இதில் பெரும் கோக்குமாக்குகள் உள்ளது.

காம லீலைகளில் ஈடுபட்ட பெண் என்ன செய்தார்..

வவுனியாவை சேர்ந்த இந்த பெண் கணவனை இழந்த நிலையில் அவசரமாக வேறு திருமணம் செய்து கொண்டார் . ஆனால் இவர் காமலீலைகள் அடங்கவில்லை.. யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் போட்டு வேறு இளைஞர்களோடு அவர் உல்லாசமாக இருந்துள்ளார்..

ஒரு கட்டத்தில் குறித்த இளைஞர் புது கணவருக்கு whatup மூலமாக ஒரு வீடயோவை அனுப்பியுள்ளார்.. அதில் ஹோட்டல் அறையில் மனைவி நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் இருந்துள்ளது.

இதை பார்த்த கணவர் நீ எப்படி வேண்டுமானாலும் இரு.. உன்னை இனி திருத்தவே முடியாது. ஆனால் என் குழந்தையை மட்டும் என்னிடம் தந்துவிடு என்று மண்டியிட்டுள்ளார்..

5லட்சம் பணமாக தந்தால் குழந்தையை தருகிறேன் என்று இந்த பெண் கூற அவரும் பணத்தை கொடுத்து குழந்தையை எடுத்து சென்றுள்ளார்..

இன் நிலையில் வவுனியாவில் உள்ள EPDP பிரமுகர் ஒருவரோடும் இந்த பெண் தொடர்பில் இருந்துள்ளார். அந்த நபரின் உதவியோடு இந்த பெண் பொலிசாரிடம் சென்று 8பேர் கொண்ட குழு வெள்ளை வானில் வந்து குழந்தையை கடத்தி சென்றுவிட்டார்கள் என்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தான் பல இனையத்தளங்கள் செய்தியாக வெளியிட்டு சிங்களப் பொலிசார் குழந்தையை ஒரே நாளில் மீட்டார்கள் என்று செய்தி வெளியிட்டு சிங்களப் பொலிசாருக்கு பெருமை சேர்த்தார்கள்..

அரச ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பி பிரமுகர் தனது பவரை காட்டி கணவரையும் 5லட்சம் பண உதவி செய்த கணவரின் நண்பரையும்
கைது செய்ய வைத்து சிறையில் அடைத்துள்ளார்.

பல ஆண்களுடன் களம் கண்ட பெண் ஹோட்டல் ரூம் போட்டு இளைஞர்களோடு சல்லாபமடிக்கும் இவர் அதிலும் 5லட்சம் வாங்கி பெற்ற பிள்ளையை விற்று பின்னர் புகார் கொடுத்தவர்கள் எல்லாம் சுகந்திரமாக இருக்க ஏமாந்து போன அப்பாவிகள் உள்ளே இருக்கிறார்கள்..

இதற்கு கைகூலிகளான ஈ.பி.டி.பி சிங்கள பொலிசார் மற்றும் அரசாங்கம் இந்த கைங்காரியத்தை செய்துள்ளார்கள் இது தான் நல்லாட்சி என்று சில மோட்டு தமிழர்களால் வர்ணிக்கப்படும் இலங்கை அரசு. பொலிசார் செய்துள்ள வேலை இதுவே ..இலங்கையின் இன்றைய நிலையும் ஆகும் ..

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 894

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*