சுகிர்தனின் வீட்டை சுத்தம் செய்த செல்லப்பிரானிகள்

வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டினுள் புகுந்த சுகிர்தனின் செல்லபிராணிகள் சில நகை இ பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை சுகிர்தனின் செல்லபிராணிகளே வீட்டுக்குள் வந்து சென்றமை செய்மதி ஊடாக பாக்க முடிகிறது.

குடத்தனையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டினுள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 .30 மணியளவில் உட்புகுந்த சுகிர்தனின் செல்லபிராணிகள் வீட்டில் இருந்த மாகாண சபை உறுப்பினரின் தந்தையார் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் கொள்ளையில் ஈடுபட்டனர்.

தாயரின் நகைகள் 6 பவுண் மற்றும் உண்டியலில் சேர்த்த சுமார் 40 ஆயிரம் பணம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

வீட்டினுள் சுமார் 45 நிமிடங்கள் செல்லப்பிராணிகள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து நொருக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு யாரும் இல்லை. அவர்கள் பகலில் வேறு உடுப்புடனும் இரவில் வேறு உடுப்புடனும் நடமாடும் சுகிர்தனின் செல்லபிராணிகள்தான் என்பது செம்தி வீடியோ ஊடாக பாக்க முடிகிறது.

குறித்த ஆதாரத்தை வெளியிட்டால் எமது இணையத்தை நடாத்தும் ஊடகத்துறையினை உளவு பாத்ததாக நீதிமண்ற படி ஏற்றிவிடுவார்கள் ஆகவே இத்துடன் இந்த புலனாய்வு தகவலை முடிவுறுத்துவோம்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 756

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*