பெண்ணின் கழுத்தை கொடுரமாக அறுத்த செல்வா குழு – பருத்தித்துறையில் சம்பவம்

வடமராட்சி பகுதியை ஒரு வன்முறை பூமியாக மாற்றும் நோக்குடன் வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை இராணுவத்துடன் சேந்து திரியும் கண்ணன் குழு எனப்படும் ஏ.செல்வாவின் அடியாள் ஒருவர் பெண்னை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பினார்.

படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது 48) பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பட்டப்பகலில் நெல்லியடி மாலுசந்தியில் உள்ள அ.செல்வா என்பவரின் காவாலிகள் செய்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்பளைப் பகுதியில் பிள்ளையுடன் வசித்து வரும் சிறிகௌசி தனது வீட்டில் தைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்பக்கமாக வந்த அ.செல்வா எனப்படும் கண்ணன் குழு உறுப்பினர் ஒருவர் அவருடைய வாயினை பொத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அ.செல்வா எனப்படும் கண்ணன் குழு உறுப்பினரின் பிடியிலிருந்து தப்பப் போராடினார்.

கூக்குரல் எழுப்பினார். இதனால் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு அ.செல்வா குழு எனப்படும் கண்ணன் குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த சிறிகௌசிக்கு கழுத்தில் 12 தையல் கள் போடப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் ஏ.எஸ்.பி அலுவகத்துடன் கண்ணன் குழு தொடர்பில் இருப்பதால் கண்ணன் குழுவின் தாக்குதல்களை போலிசார் தடுப்பார்களா என்பது பலத்த சந்தேகமே. இதேநேரம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நினைத்தால் கண்ணன் குழு உறுப்பினரை மோப்பநாய்களின் உதவியுடன் சில வினாடிகளில் கைது செய்ய முடியும்.

(Update 1) சதிக்கு உடந்தையா யாழ் இராணுவ தளபதி , S.DIG?

இவர்களே தன்னை பயன்படுத்தியதாக K.A தெரிவித்து வருகிறார்.

சிரஞ்சீவி மாஸ்டரின் முதலீடுகளை கவனித்துவரும் வட்டி சூரி என்பவரின் தம்பியார் இவர் ஜெயசந்திரமூத்தி என்பவர் பொலிகண்டி வடமராட்சியில் இருந்து ஆரியகுணறாஜா செல்வாவுடன் சேந்து கஞ்சா கடத்த பயன்படுத்தும் வான். இவர் சிரஞ்சீவி மாஸ்டரின் கஞ்சா கடத்தும் பேரூந்துகளை வல்வெட்டித்துறையில் இருந்து ஓடி வருகிறார்.

யாழ் குடாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சதி புரட்டி ஒண்றை கடந்த 03 வருடமாக இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் குடாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சதி புரட்டி ஒண்றை கடந்த 03 வருடமாக இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் குடாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சதி புரட்டி ஒண்றை கடந்த 03 வருடமாக இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 500

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*