‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ – புலனாய்வுச்சதி

‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்‘.

யாழ்ப்பாணம் நெளுக்குளம் தொடருந்துக் கடவையில் 03வர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களின் பின்புலம் விசாரிக்கும்போது பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

யாழில் போலிசாருக்கும் நீதிமன்றத்திற்கும் டிமிக்கிகாட்டி சட்டத்தைக் கையில் எடுத்த புலனாய்வு பிரிவின் ( evidence incoming outgoing phone calls) பின்புலத்தில் இயங்கிய சட்டத்தைக் கையில் எடுத்த  கும்பல் என்று அறிய முடிகிறது.

அரியாலை பூம்புகார் மற்றும் மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நன்கு திட்டமிட்ட சதியில் அகப்பட்டுள்ளனர். தொலைபேசியில் கதைத்துக்கொண்டு தலைக்கு தொப்பியும் இல்லாமல் வந்துள்ளனர்.

தொடரூந்து வருவதை நன்கு அறிந்த நபர் ஒருவர் நன்கு திட்டமிட்டு இந்த 03பேரையும் ஒரு வேலை கொடுத்து தொடரூந்து கடவையை கடக்க செய்யபட்டுள்ளனர்.

உசார் மடையர்களான குறித்த 03பேரும் தம்மை இயக்கியவரின் சதிக்கு பலியாகி உள்ளனர்.

அவர்களின் கும்பலை சேந்த மிகுதிப்பேரின் சீருடையை பாருங்கள்,  இவர்கள் ஆர் , இவர்கள் வீதியில் செய்யும் கங்கரியம் , இரவிலும் பகலில் இவர்கள் கத்திகள் பொல்லுகள் வாளுடன் செய்யும் சேட்டைகள் புரியும்.

ஆனால் இவர்களை வைத்து வன்முறையைச் செய்துவிட்டு அவர்களையும் ஆதாரம் இல்லாமல் முடித்துவிட்டார்கள் இயங்கு சக்தியை இயக்கும் குறித்த மறைகரங்கள்.

அரியாலை பூம்புகாரைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் (வயது -29), கிருஷாந்தன் (வயது -27) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.

தொடருந்து பாதுகாப்புக் கடவையை கடக்க முயன்றபோது இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் மூவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை.

உயிரிழந்த ஒருவரின் காதுக்குள் கெட் செற் இருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 461

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*