சுமந்திரன் பேரில் சுத்துமாத்து செய்த TID DIG Nalaka De Silva

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இலங்கை போலீசில் தனிப்பிரிவாக இயங்கும் பயங்கரவாத தடைபிரிவு என்ற பிரிவில் இயங்குகிறது.

இதன் தலமையகம் இந்தியாவிலும் உள்ளதுடன் சார்க் நாடுகளை இணைத்த பயங்கரவாத தடுப்பு பிரிவாக கொழும்பு பயங்கரவாத தடுப்பு தலமைகம் உள்ளது.

அதன் Sri Lanka Police பொறுப்பாளர் DIG இந்திய உளவுத்துறையை எப்படி முட்டாளாக்கி உள்ளார் ஒட்டுமொத்த ஆசிய நாட்டு உளவுத்துறையினரையும் சுத்த மடையர்களாக்கி உள்ளார் என்பதனை இந்த செய்தி உங்களுக்கு புரிய வைக்கும்.

இந்த போலிஸ் பிரிவிற்கு டீ.ஜ.ஜி நாளக டி சில்வா என்பவர் பொறுப்பாக உள்ளார்.

இந்த நாளக டி சில்வா என்பவர் 1999ம் ஆண்டு போலியாக அச்சடித்த இந்திய பல்கலைக்களகத்தின்பேரில் போலியாகத் தயாரித்த சாண்றிதளை காட்டி தான் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்ததாக போலீசில் உதவி போலிஸ் அத்தியட்சகராக (ASP) நேரடியாக போலிஸ் சேவையில் இணைக்கப்பட்டவர் என்று போலிஸ் ஆவணங்கள் காட்டுகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக அவதூறு பரப்புவது , அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இணைய வதந்தி பரப்புவது , தமிழ் மக்களிடையே போலி வதந்திகளைப் பரப்புவது , இணையங்கள் சமூகவலைத்தளங்களில் தனிநபர் வதந்திகளை பரப்புவது போன்ற கசாப்புக்கடை வேலைகளை இந்த போலிஸ் அதிகாரி செய்து வருகிறார்.

இவனுக்கு போலிஸ் சேவையில் சாதாரணமாக ஒரு போலிஸ் சிப்பாய்யாகத்தனும் இருப்பதற்குத் தகுதி இல்லாதவன். ஒட்டுமொத்த இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பரிவு பணிப்பாளராக போலி சாண்றிதள் கொடுத்து கதிரையை கையகப்படுத்தி வைத்துள்ளார். இத்தகைய மோசடிகள் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் ஆபத்தானது அச்சுறுத்தலானது.

1999ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டுவரை சுமார் 21 வருடம் பயங்கரவாத தடுப்பு பிரிவில் கடமையாற்றும் இந்த போலிஸ் அதிகாரி பல ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளைச் சிறையில் அடைக்கக் காரணமானவர் ஆனால் அவரே போலியான படிப்பு சாண்றிதளை அச்சடித்து போலிஸ்காறன் ஆகியுள்ளார் என்பதுதான் அதிசயம். குறித்த போலிஸ்காறன் இண்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவில் சேவையில் உள்ளதுடன் பதவி உயர்வும் பெற்றுள்ளார்.

இத்தகைய பொய்காறன் கடந்த 21 வருடமாக எத்தனை ஆயிரம் போய் சாட்சிகளைத் தயாரித்து தமிழ் இளைஞர் யுவதிகளைச் சிறையில் போட்டிருப்பார்.

இந்தச் செய்தியை வெளியிட்டமைக்காக எமக்கும் நாளை இந்த போலிஸ் அதிகாரி போலி வளக்கு போடுவார். முதலில் இலங்கையில் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இந்த போலிஸ்காறனை நீதிமண்றத்தில் நிறுத்தவேண்டும்.

இலங்கையில் படித்த சட்டதரனிகள் தமிழரிடையே இல்லையா ? இந்த விடயத்தை நீதிமண்றத்தில் சுட்டிக்காட்டினால் இந்த பொய்காறனால் சிறைபிடிக்கபட்டுள்ள பல நூறு அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலையாவார்கள்.

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் குடாநாட்டில் வன்முறைகளை தூண்டிவரும் பாலப்பொடி ஜெகதீஸ்வரன். இவர் ஆரியகுணறாஜா செல்வாவின் உயர் நண்பன் ( 1991 – 2016 ) பல நூறு அப்பாவி தைமிழ் இழைஞர் யுவதிகளை யாழில் கடத்தி கொலை செய்தவர். இவரால் கடத்தபட்டு கொலை செய்யபட்ட பல நூறு இழைஞர் யுவதிகளின் உறவினர் கடைந்த 500 நாட்களாக ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். சிங்கப்பூரில் இருந்து சதிகளை தூண்டுபவருக்கு இவரே சிம்ம சொப்பனமாக உதவி செய்து வருகிறார். இலங்கை பயங்கரவாத தடுப்பு போலிசாரை தனது மோசடி வேலைகளுக்கு இவர் பயன்படுத்திவருகிறார். போலி கல்வி சாண்றிதள் கொடுத்து போலிஸ் மா அதிபராகி உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளரும் இவருடைய மோசடி வேலைகளுக்கு துணைபோகின்றார்.

இலங்கையின் ஒரு போலிஸ் அதிகாரி அதுவும் இந்தியாவுடன் பயங்கரவாதம் தொடர்பான தகவல் பரிமாற்றம் செய்யும் போலிஸ் அதிகாரி இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சறுத்தலான முறையில் இந்தியாவின் பல்கலைக்கழக போலி சாண்றிதளை அச்சடித்து அந்த சாண்றிதளின்படி போலிஸ் அதிகாரியாக மாறி உள்ளார் என்றால் அது எத்தகய பாராதூரமான பயங்கரவாத செயற்பாடு ? இதற்கு இலங்கையில் சட்டம் இல்லையா ? இலங்கையில் படித்தவன் சட்டம் எழுதி படித்தவன் நீதிபதியாக இருக்கும்போது படிக்காதவன் போலி சாண்றிதளுடன் போலிஸ்காறனாகி நீதிமண்றத்தையும் நீதிதுறையினையும் சாக்கடையாக்கிவருகிறான் என்பதற்கு இதைவிடவேறு என்ன வேண்டும் ?

ஆனால் இவர் போலிஸ் சேவையில் இணைக்கும்போது சான்றிதழ் மட்டும் இல்லை இவருடைய உடல் தகுதி அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று போலிஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றது.

இலங்கையில் இருக்கும் அரசியில்வாதிகள் தமிழ் பத்திரிகையாளர்கள் உட்பட தனக்கு பிடிக்காதவர்களைப்பற்றி போலியான இணையங்களில் அவதூறு எழுதுவது தரக்கு பிடிக்காத போலிஸ் ஊழியருக்கு எதிராகப் போலி சதிகளைச் செய்து அவர்களை வேலையில் இருந்து துரத்துவது தனக்குப் பிடிக்காத போலிஸ் ஊழியரின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது குடும்பங்களை குழப்புவது போலி வழக்குகளை உருவாக்குவது போலி இலஞ்சம் போலி பயங்கரவாத வழக்குக்களை உருவாக்குவது தானே குற்றச் செயல்களை செய்துவிட்டு அப்பாவிகளைக் கைது செய்வது என்று பல நாறு போலி வேலைகளைச் செய்வதாக போலிசார்பலரே தெரிவித்துள்ளதுடன் இவருக்கு எதிராகப் பல வளக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

சுமந்திரனைக் கொல்லுவதற்கு திட்டம் என்று தானே சிரஞ்சீவி மாஸ்டரை வைத்து போலியான ஒரு சதியை அரங்கேற்றிவிட்டு தானே செய்த சதிக்கு 05 அப்பாவி தமிழ் இளைஞரை கைது செய்து தானே போலியாக தயாரித்த நாடகத்திற்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார் டீ.ஜ.ஜி நாளக டி சில்வா.

சுமந்திரன் கொலை சதியில் முக்கிய சூத்திரதாரி பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளர். இரண்டாவது சூத்திரதாரி சரஞ்சீவி மாஸ்டர். ஆனால் முக்கிய சூத்திரதாரிக்கோ அல்லது இரண்டாவது சூத்திரதாரிக்கோ வழக்கு போடப்படவில்லை.

இவ்வாறே 2015 காலபகுதியில் கோபி அப்பன் ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லபட்ட கோபிக்கும் அப்பனுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரே மலேசியாவில் இருந்து பொருட்களை அனுப்புவது போன்று போலி நாடகம் ஆடி செய்மதி தொலைப்பேசியை கொடுத்து உதவியது சிரஞ்சீவி மாஸ்டர் ஆனால் அவருக்கு இன்றுவரை வழக்கு போடப்படவில்லை ஏன் ? சுமந்திரனைக் கொலை செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் இருக்கும் ஒருவர் முட்டால் போராசிரியர் சிரஞ்சீவியை வைத்து போலி நாடகம் ஒண்று ஆடிவிட்டு அப்பாவி 05 இழைஞ்ரை கைது செய்துள்ளார்கள் ஆனால் குறித்த படத்தைப் போலியாக தயாரித்த சிரஞ்சீவி மாஸ்டரை கைது செய்யவில்லை. ???????

மொத்தத்தில் சிரஞ்சீவி மாஸ்டரை பதுக்கிவைத்திருந்து குற்றச் செயல்களை செய்யுமாறு அப்பாவி இளைஞர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரே தூண்டிவிட்டு பின்னர் தானே சட்டத்தை மதிப்பதாகவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதாகவும் காட்டி அப்பாவி தமிழ் இளைஞரை கைது செய்துவிட்டு அதை ஆங்கிலத்தில் செய்தியாக வெளியிட்டுவிட்டு அதை அறிக்கையாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்காட்டி பதவிஉயர்வுகளை பெற்று ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் சட்டத்தையும் நீதித்துறையினையும் முட்டாக்கும் செயலை சிங்கப்பூல் இருக்கும் ஒரு முட்டாளின் துணையுடன் டீ.ஜ.ஜி நாளக டி சில்வா செய்து வருகிறார்.

இத்தகய செயலின் ஊடாக சுமந்திரனை தமிழ் தேசியத்திற்கு எதிரானவராக்க முடியும் என்ற அரசியல் நோக்கம் பின்புலத்தில் நாளக டி சில்வாவுக்கு இருந்து வருகிறது.

இதன் ஊடாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இலங்கை பிரதமர் றணில் விக்ரம சிக்கவையும் சுத்த மடையராக்கி உள்ளார் நாளக டி சில்வா.

இவை அவருக்கு எதிரான இலங்கை நீதிமண்றில் இருக்கும் குற்றச்சாட்டுகள்.

யாழ் குடாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சதி புரட்டி ஒண்றை கடந்த 03 வருடமாக இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Hon. Chief Justice Priyasath Dep, PC
Supreme Court of Sri Lanka
Superior Courts Complex,
Hulftsdorp St,
Colombo 01200,
Sri Lanka
29.07.2018

Hon. Chief Justice Priyasath Dep, PC
Hon. Justice Eva Wansundera, PC
Hon. Justice Buwaneka Aluwihare, PC
Hon. Justice Sisira J de Abrew
Hon. Justice Priyantha Jayawardena, PC
Hon. Justice Upaly Abeyrathne
Hon. Justice Anil Gooneratne
Hon. Justice K.T. Chithrasiri
Hon. Justice H.N.J. Perera
Hon. Justice Prasanna S. Jayawardena, PC

Dear Sirs / Madam

Request for expedient action appointing a panel of inquiry pertaining to the fraudulent enlistment and other acts of serious misconduct perpetrated by DIG Nalaka De Silva.

We the undersigned officers who are serving officers of the SL police hereby submit for your kind perusal and necessary and timely action on the following for an inquiry against the enlistment and misconduct of DIG Nalaka de Silva. We do hereby request that an inquiry panel of independent committee members take prompt action according to the Establishment Code, Police Orders and relevant Administration Laws of Sri Lanka.

02 – Recently we found that his educational qualifications and questionable. His fake Degree certificate which was submitted for enlistment was a B.B.M from the Fake National first Grade College , at fake Address 458/23, Hannur Cross, St Thomas Town , Bangalore – 560084 India, Which was not listed as an affilitated college to the Bangalore University as of present. At the time of his enlistment, Clarification was only solicited whether the University of Bangalore was recognised, however no clarification was sought whether the National first Grade College was fully affiliated to the University of Bangalore.

Fake address , Fake degree , Fake serial number,

Father we challenge the standard of enlistment and criteria of this university , for which the selections did not seem to be in par with a recognised university in India or Sri lanka.

He has barely got through his GCE – Ordinary level and he could’t get through his Advance level. His education qualification are not sufficient to enlist even as a Sub Inspector of Police. Nevertheless A proving points is that He is the only senior Gazetted officer, directly recruited, who whilst in service couldn’t complete and Diploma, Post graduate or Master’s degree by any recognised university or institution in Sri lanka.

02) Before he was enlisted as a Probationary ASP on 5th March 1999 he had failed the initial height and endurance requirement, due to his height being not up to the required stranded of 5 feet and 6 inches. Appropriate Gazette notification is attached herewith as an annexe 1.

However reliable source mentioned that he used under influence through his father a retired senior superintendent of police and a separate height and endurance test was conducted, also he could’t do the physical fitness test and through influence passed. It was revealed that his height was questionable and not up to the required stranded of the Gazette. As per the section 10.4 of the Establishment code of Sri lanka it clearly mentions the physical requirement for enlistment of any government servant, if not on par with the requirements for enlistment, then the enlistment of the officer may be canceled.

Hence He had not completed the mandatory requirements as Public Gazette NO 1.54 on 11.09.1998 which is attached as an annexe 01.

3 ) This types of similar facts which were raised in cases questioned in Supreme Court of Srilanka and other Common Law applied countries. Those case laws and judgment are bound to apply Rule of Judicial Precedence in Common law country like Sri lanka. Folowing case laws are most similar and submitted for your further consideration.

Case Law 1 ) IN RE DEMATAGODAGE DON HARRY WILBERT, 1989 SLR Volume 2

The respondent entered as Law student in Ceylon Law College on 1973. After completion of all exams he enrolled as AAL in 1978. It was subsequently learned that when he was enrolled as law student, he had submitted a certificate was forged. After a lengthy hearing the court decided “The Respondent’s conduct, particularly in relation to the affidavit filed in these proceedings and his unrepentant attitude in respect of the use of a certificate admittedly known by him to be incorrect in material respects, makes it clear that there is neither an acknowledgment of wrongdoing nor repentance. It is therefore unnecessary to and i direct that the Respondent be removed from office as an Attorney – At -law, and that his name be struck off the Roll of Attorneys – at – Law”.

Case Law 2 )

PIYADARSHNA AND TWO OTHERS V SRILANKA PORTS AUTHORITY . SC 75/2006

The three petitioners were dismissed from their employment as they were found guilty after an inquiry for submitting fraudulent documents with the intention of misleading the respondents in order to gain employment. Their applications filed in the Labour Tribunal were dismissed, however compensation was awarded except to petitioner P.

The High Court dismissed the applications but awarded compensation to P, on the basis that the order of the Labour Tribunal would not be just and equitable if compensation was not awarded to one applicant out of four. The 3 petitioners – appellants sought to set aside two orders and claiming reliefs prayed in there applications.

It is obvious that the petitioners have gained employment dishonestly and fraudulently, hence illegal with the respondent probationers and worked only for about 4 months, therefore I am of the option that the petitions are not entitled to get any compensation for there dismissal from there employment.

Court Decide that “For the reasons aforesaid, I affirm that decisions of the learned President of the Labour Tribunal and the leaerned Hight Court Judge on the termination of the employment of the petitioners. And set aside the decisions of both the Labour Tribunal and the High Court of awarding compensation of 6 month’s salary to the petitioners. Appeals is dismissed. No Costs”.

Case Law 3 )

Very recently Supreme Court of India decided that Khub Ram vs Dalbir Singh Vs Ors on 29 April, 2015
Author – S K Singh, Bench . Fakkir Mohamed Kalifulla, Shiva Kirti Singh.

IN THE SUPRE COURT OF INDIA , CIVIL APPELLATE JURIDICTION , CIVIL APPEAL NO.2734 OF 2012

யாழ் குடாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சதி புரட்டி ஒண்றை கடந்த 03 வருடமாக இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

KHUB RAM APPELLANT VERSUS DALBIR SINGH VS ORS
Respondents WITH CIVIL APPEAL NO.4097 OF 2015 (Arising of S.L.P.(C) NO. 15871 of 2012)

Mahavir Prasad Appellant Versus Dalbir Singh Vs Ors….. Respondents.

Fake certificates submitted in Support of work experience led to Khub Ram’s dismissal from Government service more than 25 years later, despite earning two promotions for good work. The Supreme Court generally repels challenges to appointments in Service after laps of long period of SC made an exception after it found that he got selected for the job 25 years ago because of work experience certificates, which turned out be fake.

A bench of justices FMI Kalifulla and Shiva Kirti Singh the experience certificates, which were essential for getting the job, were faulty on two counts – one , they were from private bus operators whereas the requirements was that the person should have worked in government or semi-government transport department , two, the certificates were unreliable or fake.

Petitioner’s counsel PN Misra pleaded that chub Ram had been promoted twice, One in 1996 and again in 2000 as traffic manager because of his hard work. “now , when Khub Ram has worked for long years, he cannot be denied continuance in service’’ he pleaded.

“Had the appellant (Khub Ram) not committed such acts for obtaining selection and appointments, we could have considered the issue of delay as well as judgments supporting such a claim, said Justice Singh, who wrote the Judgement for the bench.

It accepted the submission of additions solicitor general SS Patwalia, Appearing for Haryana government, that delay in the challenge to the appointment could not weigh with apex court as the case pertained to fraudulent entry into service and attempt made by Khub Ram to mislead the court with false certificates.

4 ) Enlistments , Promotions , Trsfers, Terminations from service of all Government Servants are governed by the Establishments Code of Sri lanka, and specific Disciplinary code and Administrative Laws of Sri Lanka, of relevant organiszations.

If any person enlisted to the government service without basic qualifications there exists no other remedy except removal from Service.

Sri lanka Police also applies the same principle for a long period of time. As an example some of the Police officers who enlisted with forged documents or without mandatory basis qualifications to the ranks of Police Constable or Sub Inspectors, were removed from service.

Some of them had been produced in Court, under criminal proceeding. (Over 600 officers have been removed from service due to lack of qualifications after they were recruited) in this context regardless of that facts whether he was confirmed in service to be applied the same. We expect same principle and rule of laws will have to apply without and discriminations.

5 ) Whilst almost the entirety of his 20 years of service , DIG Nalaka De Silva has worked in Colombo after his promotion to SP. The only exceptions are a few months where he worked as ASP Eravur and Kegalle. An inquiry into his personal file will reveal this fact.

6 ) It is learnt that wherever he worked, his subordinates were victimised due to his sadistic and abusive use of his authority and ill-treatment of many officers, by and hoc and arbitrary disciplinary inquiries or interdictions. List of Victimozen officers is attached hearth. Som of them were pleaded for relief through courts. Som of them filed cases in Supreme Court and leave to proceed has been granted. case reference are as follows.

SC / FR/359/2016 Filed by WSI F.K.Surangika (under article 11 of Constitution of Sri Lanka 1978)

A Pertinent question is how DIG Nalaka De Silva was confirmed in the rank of DIG while a Fundamental Rights Case under article 11 (Physical or Mental Torture ) is pending.

SC/FR/69/2016 Filed by SI L.H. Prabath Kamal.

7 ) We strongly believes it is his practice to mislead through fabricated and malicious means, by the media, social media, including providing wrongful information to senior officers in order to get undue benefits , and in backbiting against other senior Police Officers by mounting surveillance on the Private lives and breaching rights of privacy. Due to these activities most of the senior officers are frustrated and reluctant to work, affecting there productivity , and yielding maximum work results. The ultimate result is very negative impact to the service. In Comparison to his peers or other senior officers he is getting far more benefits than he very clearly deserves. Although he works in the TID he is utterly incompetent to perform his mandated tasks and duties, hence his only mode of survival is in spreading rumours against others officers.

8 ) It is reliably learned that DIG Nalaka De Silva is behind many malicious and fabricated publications with were recently published against señor officers tarnishing the image of the whole Police Service. We humbly request that his telephone details be analysed these facts.

Considering about all facts we do hereby seek to appoint the independent panel of inquiry and take required remedial action to be taken from NPC which empowered under 155G (1) (a) of 19th amendment to the constitution of Sri lanka whether he committed or breached offence under the panel code of GOSL, Constitution of Sri lanka, offence under the First schedule of Establishment Code , A2 , A7 , of Police orders.

We do hearty certified all above facts which are presented to be accurate to the best of out knowledge. Further we will submit all relevant documents to the inquiry Panel when required. We make this appeal to uplift the stranded of the Sri Lanka Police and maintain better precedence for all members of service.

Your quick response is much appreciated.

News Source – Facebook.com

Source – Facebook.com

Source – Facebook.com

Source – Facebook.com

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 3463

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*