குடாநாட்டு குழப்பங்களை வழிநடத்தும் EPDP, SLPP, கோத்தா

யாழ்.குடாநாட்டில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் ஆதரவு பெற்ற இராணுவ புலனாய்வு அமைப்புக்கள் தொழிற்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளின் மீள்உருவாக்கம் தொடர்பில் தீவிர பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு அதற்கேற்ப இத்தகைய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த செயற்பாட்டை கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமான ஹெல ஜாதிக்க பலமுழுவ என்ற அமைப்பு தமது EPDP முகவர்களின் ஊடாக தமிழர் பகுதிகளினில் முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த அமைப்பின் கூட்டம் ஒன்று கோட்டை லோட்டர்ஸ் விகாரையில் இடம்பெற்றுள்ளது.
Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 306

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*