யாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் மனிதக்கழிவு !!

யாழ் மலையன் கபேயில் மசாலாத் தோசை சாப்பிட்ட போது அதற்குள் கம்பி வளையம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோசை சாப்பிட்டவர் குறித்த கடை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதைப் பற்றி எந்தவித அக்கறையும் காட்டாததுடன் மன்னிப்புகூட கேட்கவில்லை எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தேசை போட்டவருக்கு உடனடியாக மலம் கழிக்க சென்றதாகவும் மலம் கழித்துவிட்டு தோசை போட்ட கையால் மலம் கழுவியதாகவும் பின்னர் அதே கையால் தோசை சமைத்தபோது கையில் இருந்த மோதிரம் மலத்துடன் நழுகி தோசைக்குள் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

யாழ் மலையன் கபே மாதம்தோறும் இலஞ்சமாக ஒரு தொகை பணத்தைச் சுகாதார பரிசோதகருக்கு கொடுத்துவருவதால் இந்தச் சுகாதார சீர்கேடு கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 700

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*