சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் DIG நாளக

சட்ட விரோத ஆட்கடத்தல் வியாபாரம் இலங்கை போலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் Nalaka De Silvaவால் நடாத்தப்பட்டு வருகின்றது என்பது உலகறிந்த உண்மையாகும்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் போலி வழக்குகளை உருவாக்கி பின்னர் அவற்றைக் காட்டி ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரச் செய்வது நாளக டி சில்வா செய்துவரும் பல கோடி பெறுமதியான வியாபாரங்களில் ஒன்று.

உலகத்தில் பணக்கார போலிஸ்காறன் என்றால் நாளக டி சில்வா மட்டுமே இடம்பிடிக்க முடியும்.

போலிஸ் அதிகாரி DIG நாளக டி சிலவாவிடம்
அவரது மனைவி உறவினர் பேரில் பதுக்கி வைத்திருக்கும் சொத்துகளின் பெறுமதி 500 கோடியைத் தாண்டி விட்டது.

Indian போலிக்கல்விசாண்றிதள் அச்சடித்து போலிஸ் அதிபரான DIG NALAKA DE SILVA , மனைவியின் பேரில் பதுக்கி வைத்திருக்கும் சொத்துகள் 500 கோடி , EU ஆட்கடத்தல் வியாபாரம் , பணத்திற்காக PLOTE, TELO, EPDP, RASIK, PLOTE MOHAN, LTTE , MUNAS பேரில் பளிபோட்டு செய்த ஒப்பந்த கொலைகள் 120, உளவுத்துறை தகவல்களை விற்று பணமாக்கிய உலக மகாகேடி , காக்கிச் சட்டைக்கே அவமானம்

போலிஸ் DIG Nalaka De Silva ஆட்கடத்தல் வியாபாரம் செய்கிறார் என்பதற்கான ஆதாரம் இந்த வீடியோவில் உண்டு.

கிளிநொச்சில் உள்ள சிலரை DIG நாளக வெளிநாடு அனுப்ப நோர்வேயில் இருக்கும் சிலரின் பேயரில் பொலி வழக்குகளை DIG நாளக டி சில்வா உருவாக்கி இருந்தார்.

இந்த மோசடிக்குக் கள்ள மண் வியாபாரிகள் , கசிப்பு வியாபாரிகளை DIG நாளக தனது போலிஸ் புடலங்காய்களை பயன்படுத்தி இருந்தார்.

DIG நாளக டி சில்வா பல்வேறு மட்டத்தில் நடைபெறும் ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பாக நோர்வே சேது பல நூறு ஆதாரங்களை ஜக்கிய நாடுகள் சபையிடம் முன்வைத்திருந்தார்.

அனைத்து ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு ஜக்கிய நாடுகள் சபை ஏற்று இருந்தது.

நோர்வே சேதுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரித்தானிய அரசு இலங்கை அரசுக்கு எதிரான ஆட்கடத்தல் விடயத்தில் ஜக்கிய நாடுகள் சபையில் ஒரு பாரிய உரையையும் ஆற்றி இருந்தது.

இதற்குப் பாடம் புகட்டச் சர்வதேச புலனாய்வு வட்டத்தில் இயங்கிவரும் நோர்வே சேது இத்தாலி உளவுத்துறையினை யூலை 19 திகதி சந்தித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து நோர்வேயில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்தையும் சந்தித்து DIGன் புறம்போக்கு தனமான செயல்கள் பாரதூரமான கைதுகளுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரித்து இருந்ததுடன் ( DIG நாளக டி சில்வா ) வேலைகளை நிறுத்துமாறு கோரி இருந்தார்.

நாளக டி சில்வா தனது குரங்கு செட்டையை நிறுத்தியபாடாக இல்லை.

நோர்வே சேதுவின் பேரில் DIG நாளக டி சில்வா தானே பொலி மோசடியை செய்துவிட்டு தனது திட்டமிட்ட போலி வாக்குமூலத்தை தானே தனது ( newtamil, newjaffna ets ets web வைத்து தயாரித்து ) இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவின் யாழ் அலுவலகத்தை வைத்து DIG நாளக டி சில்வா சீண்டிப் பாக்க முற்பட்டார்.

நோர்வே சேது DIG நாளக டி சில்வாவின் புறம்போக்கு தனமான வேலைகளுக்கு இத்தாலியில் வைத்து சட்ட படிப்பிக்க விரும்பினார்…..இப்போது இந்தச் செய்தியை வாசிக்கவும்.

ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இராஜதந்திரி! – இத்தாலியில் மாட்டினார்

சட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் இத்தாலியின் மிலன், மல்பென்சா விமான நிலைய எல்லை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வே சேதுவின் முகவர் மைத்திரி சந்திப்பு

டோகாவில் இருந்து தனது மனைவி மற்றும் சுமார் 20 வயதுகளை உடைய, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு இளையோருடன், சுமார் 50 வயதுடைய சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலி வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

தமதும் மற்றும் மனைவியினதும் இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்களுடன், குறித்த நான்கு பேரினது கடவுச் சீட்டுக்களையும் இத்தாலிய குடிவரவு அதிகாரிகளிடம் கொடுத்த போதே அவர்கள் சந்தேகம் கொண்டு விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர்களை தமது மகள்மார் என்றும், இளைஞர்களை மருமகன்கள் என்றும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில், நால்வரினதும் கடவுச்சீட்டுகள் மோசடி செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா இராஜதந்திரியின் கைப்பையில் இருந்து சிங்களவர்களான நான்கு இளைஞர்களும், கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வந்த கடவுச்சீட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த இராஜதந்திரி தமது உறவினர் அல்ல என்றும், 4000 யூரோ கொடுத்து வெளிநாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராஜதந்திரியின் உண்மையான பிள்ளைகளின் கடவுச்சீட்டுகளில் திருத்தம் செய்தே இந்த மோசடியை அவர் புரிந்துள்ளார்.

இதையடுத்து சிறிலங்கா இராஜதந்திரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும், நான்கு இளைஞர்களும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Terror in TID

Terror in TID

A shocking revelation has been made over the alleged involvement of head of the Terrorist Investigation Division (TID) Deputy Inspector General Nalaka de Silva in a plot to assassinate President Maithripala Sirisena.

It is indeed very shocking to know even a head of a vital establishment which was created to root out terrorism in the country being part of a plot to assassinate the Head of State.

There were instances where several top ranking Police officials such as former DIG Vass Gunawardena was convicted over a murder of a businessman and senior Police officials were convicted over various types of unlawful activities.

However, the latest revelation of a top official of the country’s premier law enforcement institution TID’s alleged involvement in a plot to kill the President has highlighted how far the dangerous elements have even infiltrated the `nerve centres’ which have been created to get rid of dangerous threats to country’s unity and integrity. 

President Maithripala Sirisena even mentioned about a plot to assassinate him soon after the January 2015 Presidential election.

President Sirisena after winning the 2015 Presidential Election pointed out that if he had lost in the election he would have been killed and buried.

He also said how he took precautionary measures over an impending danger on his life without any form of negative impact on the outcome of the election.

So, unlike giving room for delays, President Sirisena must act quickly and efficiently to expedite the investigations with regard to the plot to assassinate him as well as to nab the culprits behind the treacherous conspiracy.

The general impression which prevails among the countrymen is that President Sirisena was brought to power to establish good governance in the country.

While three decades of war destroyed country’s resources, corruption and fraudulent activities had been the order of the day even after the war ended.

So, the people with the intention of establishing good governance, along with strengthening peace and reconciliation, elected President Sirisena bringing together the two premier political parties in the country.

Even President Maithripala Sirisena and Prime Minister Ranil Wickremesinghe pledged to prioritize good governance by exposing those responsible for corrupt and fraudulent activities in the past.

However, the legal action against those who were responsible for the deterioration of the country’s economy as well as the threat to the unity and integrity is not being carried out expeditiously to meet the expectation of the law abiding and peace loving silent majority of the country.

The Criminal Investigation Department (CID) had even questioned Anti- Corruption Front member Namal Kumara over a conversation he had with the TID chief.

So, the investigations should be carried out extensively from all directions whether any external element also involved in this prime issue.

Already Prime Minister Ranil Wickremesinghe, Defence Secretary Kapila Waidyaratne and National Police Commission Chairman P. H. Manatunga had pointed out the need of Criminal Investigation Department (CID) carrying out the investigation with regard to the plot to assassinate President Sirisena.

Even several other bigwigs responsible for law and order in the country such as Secretary to the Ministry of Law and Order Padmasiri Jayamanna and Commandant of the Special Task Force (STF) M. R. Latheef are also for the CID taking over the investigation on the threat posed to the President’s life.

Following the suggestions made by the top ranking officials President Sirisena had requested Police Chief Pujith Jayasundara to hand over the investigation to the CID and complete it as early as possible.

The President should also appoint a special team under his directive to monitor the progress of the investigation to ensure that every part of the investigation is on the right track.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 1604

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*