இலங்கை கடற்படை கண்டு பிடித்த நிலாவரை கிணற்றுக்கு அடியில் உள்ள குகை எங்கே செல்கிறது.

image_1461571608-5225d61318 image_1461571619-262edb073f image_1461571631-846e3ff8dcஇலங்கை கடற்படை பலவிதமான உதவியுடன் யாழ்ப்பாணத்தில் லெப்டினன்ட் கமாண்டர் ரசிகா திசாநாயக்க தலைமையின் கீழ் நிலாவரை கிணறுக்குள் இருந்த இறந்தவரின் உடலை மீட்க போனது.

கடற்படையின் முதன்மை விசாரணை பிரிவு ஒரு நீருக்கடியில் கேமரா பொருத்தப்பட்ட ஒரு உயர் தொழில்நுட்ப தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனம் பயன்படுத்தி உடலை 130 அடி அப்பால் கண்டு பிடித்திருந்தது.

இதனை தொடர்ந்து 02 கடைபடை சுளி ஓடிகள் நன்றாக கீழே அனுப்பி நீரின் மேற்பரப்பில் உடல் கொண்டு வந்தனர்.

‘இந்த மனிதாபிமான முயற்சி போன்ற நடவடிக்கை இலங்கை சரித்திரத்தில் இதுவே முதலாவது முதலாவதாக நடத்தப்பட்ட முதல் நீருக்கடியில் நடவடிக்கை ஆகும் என்று கடற்படையினர் கூறினார்.

135 அடியில் உடலம் இருந்தபோதும் அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடிக்கு ஒரு குகை இருப்பதாகவும் அது எங்கே போய் முடிகின்றது என்று தெரியாது எனவும் தெரிவித்தனர். அதனை இந்த வீடியோவில் நீங்கள் வடிவாக அவதானிக்கலாம்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 9

Comments are closed.