தமிழ் தேசிய கூட்டமைப்பு சரவணபவான் நடத்தும் உதயன் பத்திரிகை காரியாலயத்தில் சிறுமிமீது வன்புணர்வு – 15வயது சிறுமி தாயானார்

13450732_1554259344876701_3449589455111269467_nகிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிக்கை  பணியகத்தினுள் இரவு வேளைகளில் அங்கு கடமையாற்றும் பணியாளர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகப்படுத்தி வந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு கிளிநொச்சியை சேர்ந்த இரு இளைஞர்களும் உடந்தையாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் அறியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது ,

திருகோணமலையை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் தாய் தந்தையரை இழந்த நிலையில் தந்து பேத்தியுடன் கிளிநொச்சி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

யாழில் சரவணபவன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அச் சிறுமியை உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி காரியாலயத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் அவரது பாதுகவலர்களுக்கு தெரியாமல் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பாலியல் ரீதியாக துஸ்பிரயோகப்படுத்தி வந்துள்ளார்.

அமெரிக்காவில் முதலிரவு யாழில் கொண்டாட்டம்.

 

இந்த நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்த அவரது பேத்தியார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது சிறுமி ஐந்து மாதம் கர்பமாக உள்ள தகவல் தெரியவந்துள்ளது.

13406761_1554259258210043_1329248240304660554_nசிறுமி கர்ப்பமடைந்ததையடுத்து, விவரம் அறிந்த சிறுமியின் மாமா, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடந்த 14 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன்,சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கிளிநொச்சியிலுள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன், கிளிநொச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டார். சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை உத்தரவிட்டார். அதன்போது, சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் சென்ற சிறுமி நீதிவானின் அறையில் இரகசியமான முறையில் வாக்குமூலமளித்தார்.

இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞனுக்கு துணையாக மேலும் இரண்டு இளைஞர்கள் செயற்பட்டதாக சிறுமியின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

இந்த செய்தி வெளிவந்தால் உதயன் ஊடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என அஞ்சிய அதன் நிர்வாகியும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் உடனடியாக களத்திலிறங்கி கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர்கள்மூலம் செய்தி வெளிவராதவாறு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கிங்டத்திற்கு தகவல் தந்துள்ளார்.

இந்த செய்தியை எந்த ஊடகங்களோ இதுவரை வெளியிடுவதை தவிர்த்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சப்புறாவை ஏப்பம் விட்ட சரவணபவான் நடத்தும் ஊடக தர்மம்

இளம் பள்ளர் கட்சி தலைவரை மருத்துவ அறிக்கையுடன் வருமாறு நீதிமன்றம் உத்தரவு!

அரசாங்க அதிபர் – யாழ்ப்பாண மாவட்டம்.

உதயன் பத்திரிகை ஊழியர்கள்; ஊதாரிகளுக்கு உதாரணமானவர்களா?

உதயன் முதலாளி மகளின் பணியாரத்தில் மாவை குண்டு வெடித்தது

கோத்துவிடும் சப்ராஸ் ஊழல் கேடி சரவணபவன்!!! நேற்றைய காற்று.!!!

உதயன் பத்திரிகை சப்ரா திருடன் திருடியதற்குரிய ஆதாரங்கள் இதோ….

விக்னேஸ்வரனை பதவியில் இருந்து நீக்குமாறு கூட்டமைப்புக்கு சப்ரா திருடன் அழுத்தம்

சப்ரா திருடன் சராக்கு சுண்ணத்து சடங்கு செய்தார் தூவரகேஸ்வரன்

சப்ரா சரா என்ற சரவணப்பொய் எப்படி தமிழ் மக்களை சூறையாடியது?

யாழ் நூலக எரிப்பின் பின்னணியில் சப்ரா எம்.பி

சப்ரா திருடன் சரவணபவன் கூட்டத்தில் தூங்கினார், சாப்பிட்டார், சென்றார்..!!

யாழில் ஊடகவியலாளர் பலி – வேசை வீட்டு வெத்திலைபெட்டி முதலாளி கைதாகுவாரா ?

யாழில் சரவணபவன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் முதலிரவு யாழில் கொண்டாட்டம்.

சர்மினி விடயத்தில் குழப்பிய உதயன்

முதலமைச்சருக்கு ஆதரவானவர்களுக்காக யானைக் கூட்டத்தை அழிக்க நினைக்கும் உதயன் பத்திரிகை நிறுவனம்

உதயன் பணிமனை சில்மிஷமும் ஊடகங்களினது இனம்புரியா மௌனமும்!

உதயன் பத்திரிகை ஊழியர்கள்; ஊதாரிகளுக்கு உதாரணமானவர்களா?

அரசாங்க அதிபர் – யாழ்ப்பாண மாவட்டம்.

சப்புறாவை ஏப்பம் விட்ட சரவணபவான் நடத்தும் ஊடக தர்மம்

யாழில் அமைச்சர் மங்களசமரவீர பொதுக் கக்கூசுக்குள் இருந்த காட்சிகளால் பரபரப்பு

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*