யாழ் குடாநாட்டில் காசோலை திருடன் காட்டிய கட்டைபஞ்சாயத்து – இலங்கை ஊடகங்களில் தலைப்பு செய்தி

13770307_271413383236040_732572195254446361_n copyஇலங்கையில் யாழ் குடாநாட்டில் காசோலை மோசடி அதிகம்.

அதிலும் யாழ் குடாநாட்டில் காசோலை மோசடிகளைப் பலநூறு பேருக்கு மோசடி செய்தவர் பிரபல திருடன் கந்தர்மடத்தைச் சேந்த செல்வராஜா சசிகுமார் எனப்படும் அலவாங்கு சசி.

யாழ் குடாநாட்டில் பொலிசாரால் கைது செய்யபட்டுச்  தற்போது பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

இவர் பல நூறு காசோலைகளைத் திருடியும் மோசடி செய்தும் பல வங்கிகளை ஏமாற்றியும் தற்போது யாழ்மாவட்ட நீதவான் நீதிமண்றத்தில் கடும் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ள ( CHEQUE FRAUDS criminal case number – 31365 ) “கடந்த ஆட்சிக்காலத்தில் யாழ் கல்லுண்டாய் வெளியில் பல்கலைக்கழக மாணவியை கற்பழித்து சட்டத்துறையால் தேடபட்டு வந்த ”  “மாபெரும் குடாநாட்டு காசோலை திருடன்” “அலவாங்கு (EPDP) சசி” மாதம்தோறும் வளக்கை எதிர்கொண்டு வருகிறார்.

மாவை சேனாதிராஜாவின் வாகன சண்டைக்குள் உட்புகுந்த அலவாங்கு Screen Shot 2016-08-18 at 22.21.19சசி மக்களுக்குக் அடிக்க முற்பட்டு மூக்குடைபட்டுள்ளார். அவருடைய கட்டபஞ்சாயத்து காட்சிகள் உலகம் எங்கம் இணையங்கள் ஊடாகவும் தென் இலங்கை தொலைகாட்சிகள் எங்கும் இண்று ஒலிபரப்பாகி வருகின்றது.

இவர் ஈ.பி.டி.பி தேசவிரோத குழுவுடன் தொடர்பில் இருந்து யாழ் குடாநாட்டில் யாழ் கடாநாட்டில் திருட்டு மணல் கடத்தல் காவின்சன் கட்டிட ஒப்பந்த நிறுவனம் என்று பல்வேறு பல்வேறு மோசடிகளிகளுடன் சம்மந்தபட்டவர்.

இவர் பொலிஸ் மற்றும் நீதிமண்ற பிணையில் விடுதலை செய்பட்டுள்ள நிலையில் வீதியோரத்தில் மக்களுடன் முரண்படுவதால் இவரைப் பொலிசார் கைது செய்ய வேண்டும் என்று தென்மராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருடன் சசி செய்த புகைபடமோசடி – திருடன் எல்லாத்தையும் திருடுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். மாலைக் குருட்டு பிரபல வங்கி காசோலை மோசடி திருடன் அலவாங்கு சசி எனப்படும் செல்வராசா சசிகுமார் நோர்வே நாட்டில் இருக்கும் புலனாய்வு செய்தியாளர் ஒருவரின் துப்பாக்கி தாங்கிய படத்தைத் திருடி அவருடைய அனுமதி இல்லாமல் தனது யாழ் குடாநாடு எதிரிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் அனுப்பி மிரட்டும் ஆதாரம் இதோ பாருங்கள்.

14080902_1046593052121371_1607514092_n.png

ஆகஸ் மாதம் மட்டும் யாழ் குடாநாட்டில் மோசடி செய்பட்டு மாலைநேர குறுடனும் காசோலை திருடனுமான அலவாங்கு சசி என்னப்படும் செல்வாராஜா சசிகுமார் திருடி வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை உறுதிபடுத்தபட்டுள்ளது. ஆதாரத்தை பாருங்கள். ஒரு வாகனச்சாரத்திக்கு இவ்வளவு பணம் மாதம்தேறும் எங்கிருந்து வருகின்றது என்று எவராவது சிந்தித்தது உண்டா ?

Screen Shot 2016-09-01 at 10.22.47.4

திருடன் சசி நடாத்திய ஈ.பி.டி.பியுடனான மந்திர ஆலூசனை – இளம் பள்ளர் கட்சித்தலைவர் டக்ளஸ் தேவாணந்தாவுடன் மந்திர ஆலோசனை நடாத்தும் அலவாங்கு சசி. செல்வராசா சசிகுமார் என்பவர் இவர் மாலையானதும் இயல்பாகவே 10 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கண் தெரியாதவர். ஆனால் மோசடியான முறையில் வாகன அனுமதிபத்திரம் வைத்து கண்தெரியாத இவர் இரவு நேரத்தில் வாகனம் ஓடி வருகிறார் ஆனால் அது சட்டத்திற்கு முரணான செயல். தனக்கு இரவில் முற்றுமுழுதாக கண்தெரியாது என்பதனை இலங்கை வாகன அனுமதி பத்திர அலுவலகத்திற்கு அறிவிக்கவில்லை என்று அரச திணைக்களம் எமக்கு தெரிவித்தது.

Screen Shot 2016-08-25 at 08.30.33

யாழ் குடாநாட்டில் தமிழ் பெண்களை பாலியல்ரீதியாக அவமானபடுத்திவரும் ஈ.பி.டி.பியினரின் திருட்டு மணல் வியாபாரியான ஊத்தை செல்வாவுடன் (மலேசியாக கண்ணணன் அல்லது ஆரியகுலறாஜா செல்வா) சேந்து செக் மோசடி திருடன் மாலைக் குறுட்டு அலவாங்கு சசி ஈ.பி.டி.பி தேசத்துரோக கும்பலுடன் இணைந்து இரகசியமாக இணையத்தளத்தில் சாவகச்சேரியை சேந்த சலரோக சர்வாவின் மந்திர ஆலோசனைபடி போலி வதந்திகளை யாழ் குடாநாட்டில் உள்ள பெண் அரசியல் வாதிகளுக்கு எதிராக பரப்பி வந்தார் என்பதற்கான ஆதாரங்கள்.

Screen Shot 2016-08-30 at 08.45.30

இவர் தொடர்பாக நீங்களும் எமக்கு தகவல் தரலாம். உங்கள் கிராமத்து தகவல்களை எமக்கு தெரியபடுத்துங்கள். உங்களை நாம் இனங்காட்டாமல் இரகசியத்துடன் நாம் சட்ட தேவைக்கு பயன்படுத்தவோம்.எமது மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும். jaffnatips@gmail.com

ஈ.பி.டி.பி தேசவிரோத குழு

ஈ.பி.டி.பி தேசவிரோத குழு

இவர் அண்மையில் சிறையில் இருந்து கடும் நிபந்தனையில் வீடுதலை செய்யபட்டுள்ள சாவச்சேரி காவாலி சர்வாவின் எடுபிடி எனத் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*