ரஜனி அக்கா ரசிகர் மன்றம் யாழில் உதயம்

Screen Shot 2016-08-30 at 15.27.05நல்லூர் திருவிழாவில் பெண் உறுப்புக்கு இரண்டு பனை மரத்து ஊமலும் சந்தையில் விக்கும் கறி வாழைகாயும் வைத்து அதற்குமேல் ஆண்கள் பாவிக்கும் யட்டி உடுத்தி அதற்குமேல் வேட்டி உடுத்தி பெண் ஒருவர் வலம் வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல ஆண்களுக்கு வேட்டி கட்ட தெரியாத நிலையில் பெண் ஒருவர் மிகவும் நேர்தியாக வேட்டி உடுத்தி வந்தமை நல்லூர் கந்தனின் அற்புதம்.

பல ஆண்களுக்கு வேட்டி இடுப்பில் நிற்பதில்லை.

இதனால் தான் ஊரில் ஒரு பழமொழி உண்டு ” ஆண்களுக்கு வண்டியும் பெண்களுக்கு கு…..டி யும் முக்கியம்”.

பெண்களுக்கு கு…..டி இல்லா விட்டால் சேலை கட்ட நிற்காது.

கலாசார உடையுடன் ஆலயத்திற்கு வாருங்கள் என்பதை கூடுதலாக விளங்கி கொண்டதால் என்னவோ குறித்த பெண் வேட்டியுடன் வந்துள்ளார் போலும்.

வேட்டி கட்ட தெரியாத ஆண்கள் இவரை பார்த்து வேட்டி கட்ட பழகுங்கள்.

( வேட்டி கட்ட தெரியாத ஆண்மகன் ஒருவரின் புறுபுறுப்பு:- ” உன்னாணை உது ஒட்டு வேட்டியாத்தான் இருக்கும், இது நல்லூர் கந்தன் மேல சத்தியம் “)

குறித்த பெண் யாழ் மாவட்டத்தின் பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான ரஜனி ஆவார்.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் விளங்க வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் என்ன புது புது அதிசயங்களை செய்ய உள்ளார் என்பதை காண ரஜனி அக்கா ரசிகர் மன்றம் ஆவலாக உள்ளது.

இங்ஙனம்
ரஜனி அக்கா ரசிகர் மன்ற கிளை-யாழ்ப்பாணம்

14139170_1096975853671531_1532295577_o

14139230_1096975810338202_442547177_o

14203647_1096975790338204_1430160189_o

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*