கரவெட்டி பிரதேச செயலக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

1909672_196922917330498_2022177866261871814_nகரவெட்டி பிரதேச செயலக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று காலை 8-30 மணியளவில் உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் வதிரி டயமன்ஸ் ,கம்பர்மலை யங்கம்பன்ஸ் ,கரவெட்டி வளர்மதி, உடுப்பிட்டி சிவகுமரன் ,அல்வாய் மனோகரா ,மாலி சந்தி மைக்கல் ,ஆகிய ஆறு அணிகள் பங்குபெற்றினர்.

முதலாவது அரையிறுதிப்போட்டியில் வதிரி டயமன்ஸ் அணியை 0-2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று மாலி சந்தி மைக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் அல்வாய் மனோகரா அணியை வெற்றி பெற்று உடுப்பிட்டி சிவகுமரன் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது, இறுதிப்போட்டியில் மாலிசந்தி மைக்கல் அணியை 0-2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று உடுப்பிட்டி சிவகுமரன் அணி சம்பியனாகியது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Comments are closed.