List/Grid

Archive: Page 1

நண்பர்கள் விளையாட்டுகழகத்துக்கு கணினி வழங்கியபோது

சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் J/101 கிராம சேவகர் பிரிவிலுள்ள நண்பர்கள் விளையாட்டுகழகத்துக்கு கணினி வழங்கியபோது. Facebook Comments

மதுபோதையில் இருந்த சிறைக்காவலர்களே தாக்கினர்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் முதலாம் சந்தேகநபரை சகோதர இனத்தவ கைதி ஒருவர் அநாகரீகமான முறையில் நடத்தியதனை அவதானித்த ஐந்தாம் சந்தேகநபர் சிறைக் காவலாளியிடம் முறையிட்டுள்ளார். இதன்போது, சிறைக்காவலர்கள் பிரச்சினையை சமரசம் செய்துவிட்டு… Read more »

இரணைதீவு விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

இரணைதீவு பகுதியை விடுவிப்பது தொடர்பில் இன்று முற்பகல் பத்து மணியளவில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி இரணை மாதா நகர் பகுதியில் நடைபெற்றது. இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்… Read more »

யாழில் கேக்கிறவன் கேணயன் என்டால் சிவஞானத்தின் குஞ்சாமணியும் அபிசேகத்துக்கு செல்லுமாம்

பிரபாகரன் தேசிய தலைவராம் , அவரால் மட்டும்தான் தமிழரை ஒரு குடையின்கீழ் கொண்டு வரமுடியுமாம். இப்படிச் சொல்லி உள்ளார் சி.வி.கே.சிவஞானம். புலிகளின் தலைவரை தேசிய தலைவர் என்டு சொல்வது சரி ஆனால் அதைச் சொல்ல இவருக்கு என்ன அருகதை இருக்கு. இவருடைய… Read more »

யாழ் அமைச்சர்மீது அவதூறு – இலங்கை பொலிசார் சிக்கலில்

யாழில் அமைச்சருக்கு எதிராகத் திட்டமிட்ட அரசியல் காழ்புணர்சிகாரணமாக அவதூறு பரப்பிய இணையத்தளத்தை அமெரிக்க சட்ட துறையினர் மீண்டும் முடக்கி வைத்துள்ளனர். குறித்த அமைச்சருக்கு எதிராக இலங்கை பொலிஸ் புலனாய்வு பிரிவின் பெயரில் பதிவு செய்த இணையம் ஒண்று அவதூறு செய்திகளை வெளியிட்டு… Read more »

புங்குடுதீவு கரந்தலி வேளாங்கண்ணி கோயிலுக்கு அருகில் பயங்கரம்

புங்குடுதீவு கரந்தலி வேளாங்கண்ணி கோயிலை அண்டிய பற்றைக்காட்டுப்பகுதியில் நேற்றைய தினம் இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளது . பசுவதை இடம்பெறுவதை அறிந்த j / 26 வட்டார இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது மூன்றுபேர் தப்பிச்சென்றுள்ளனர் . இப்பகுதியில் பற்றைக்காடுகள் சூழ்ந்து… Read more »

யாழ் ஆமிக்காரன் பரா வெளிச்சம் அடிப்பதில்லை!! அலறி அடித்து ஓடிய மக்கள்

நல்ல வேளை, இப்ப எல்லாம் ஆமிக்காரன் பரா வெளிச்சம் அடிப்பதில்லை. அடித்திருந்தால் அதனையும் பறக்கும் தட்டு என்று கிளம்பியிருப்பார்கள். பரா என்றால் என்னவென்று கேட்பவர்களுக்காக இது, ஈழ யுத்தம் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இரவில் சென்று அதிரடித் தாக்குதல்களை நடத்துவதையே… Read more »